Political differences are natural in democracy. Abuse and harassment are not. Criticise the politics, not the person. Democracy deserves debate, not abuse.
#VirtualWarriors#VirtualAbusers#tvk
Day 9 of exposing TVK vulgar warriors
அரசியல் நாகரிகம் பேசும் இடத்தில் அருவருப்பான கருத்துகளுக்கு இடமில்லை! உங்கள் அநாகரிகத்தை தோலுரித்துக் காட்டுவது என் கடமை. தட்டிக்கேட்கும் குரல்கள் ஓயாது! ✊📢
Inst I’d : follow_ur_heart_sk
#TVKVijay#TVKExposed#womensafety#cyberbullying
🐿️ :- சர்காரியா பத்தி எங்களுக்கு தெரியும்.,,
#உபி'ஸ் :- மேகலா பிக்சர்ஸ் கம்பெனியை முதல்வர் ஆகிய பின்னும் நிர்வாகித்து அதன் மூலம் கலைஞர் ஊழல் செய்தார் புகார்..அதை விசாரிக்கத்தான் சர்காரியா கமிசன் உருவாக்கப்பட்டதுனு தெரியுமா.,,!?
🐿️ :- தெரியாது.,,
#உபி'ஸ் :- அந்த கம்பெணியை முன்னின்று
தொடங்குனது யாருனு தெரியுமா..!?
🐿️ :- தெரியாது.,
#உபி'ஸ் :- அந்த கம்பெனியோட கடைசி படமான
''எங்கள் தங்கத்த்தில்" நடிச்சது யாரு..!?
🐿️:- தெரியாது.,
#உபி'ஸ் :-எம்ஜிஆர்தான் அந்த கம்பெனிய
தொடங்கி அந்த படத்துலயும்
நடிச்சு.,,அந்த படம் 9 அக்டோபர்
1970லதான வந்துச்சுனு தெரியுமா..,!?
🐿️ :- தெரியாது.,
#உபி'ஸ் :- பார்ட்னரா இருந்த கலைஞர் அந்த
கம்பெனிய விட்டு 28 பிப்ரவரி 1967
வெளிய வந்துட்டாரு.,அப்போது அவர்
முதல்வர் இல்லனு தெரியுமா.,?!?
🐿️ :- தெரியாது.,
#உபி'ஸ் :- முதல்வர் ஆகும் முன்னாடியே
கம்பெனிய விட்டுவெளியே வந்த
கலைஞர்.,முதல்வராகிய பின்னாடி அந்த
கம்பெனி பெயரில் எப்படி சார் ஊழல்
செய்ய முடியும்...!?
🐿️:- தெரியலயே...!?
தெரியலனா செ*ருப்பாலயே அ*டிப்போம்டா