UK la RG iruntha angaum No1 vanthu irupanuga pavam RG TN ku mattum than 😂
ரெட் ஜெயன்ட் இல்லைன்னா அஜித் ஒரு செல்லாத காசு 🤧😹
@actorvijay 1...1...1...No1 🔥😎
#Varisu
புரிஞ்சிக்கோங்கடா மெண்ட���்ஸ். இந்தியா ட்ரெண்டிங்லாம் நாங்க டைம்பாஸ்க்கு பண்றது. எங்க கிட்டலாம் இந்த டேக் விளையாட்டு வேணாம். உங்க லெவலுக்கு அஜித், சூர்யா அங்க போய் சண்ட போடுங்க
#தற்கொலை_தீர்வல்ல_ரஜினி
சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.
இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.