`அனலி' படத்தில் நடித்த நடிகர் சக்தி வாசு, தனது உடல் எடை மற்றும் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி
"விரைவில் என்னுடைய புதிய அவதாரத்தை பார்ப்பீர்கள். `கராத்தே பாபு' படத்துக்காகவே இந்த மாற்றம். என்னை ட்ரிகர் செய்த அனைவருக்கும் நன்றி; அதுவே எனக்கு உத்வேகமாக அமைந்தது" என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
#SakthiVasu #Anali #Getup #Troll #SocialMedia #Triggered #thanthitv
இன்னும் 40 வருஷம் கழிச்சி என் பேரன் வந்து 2026 la அரசியல் புரட்சி எப்படி நடந்ததுன்னு கேட்டாக்கா 😳
நான் தூத்துகுடி சம்பவத்த தான் போட்டு காட்டுவன் @TVKVijayHQ
🥵🥵🥵🥵�
பெரம்பூருக்கு பிரத்யேக செயலி
பெரம்பூர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க பிரத்யேக செயலி. புகார்கள் நேராக முதல்வரின் தனிப்பிரிவுக்கு செல்லும் விதத்தில் செயலி உருவாக்கம்
இச்செயலியில் புகார்கள், கோரிக்கை மனு விவரங்களை தனித்தனியாக பதிவிடலாம். புகாரின் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கும் விதத்தில் ஏற்பாடு
விரைவில் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தையும் திறந்து வைக்கிறார் CM விஜய்
#CMVIjay #Tvk #MLAOffice #App #Thanthitv