@PttvNewsX அமைச்சரிடம் வாங்கியவர்கள் மட்டும் தான் அங்கு முறைகேட்டில் ஈடு படுபவர்களா? அந்த கோவிலுக்கு சென்று வந்த அனைவருக்கும் தெரியும்.. அங்கு அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள்... எங்கு திரும்பினாலும் பணம் தான்..
@tweetKishorec Vellalore is not a good choice. Already vellalore is urbanised. MLA ( Now a minister) should not blindly support vellalore IBT just because it is in his constituency. A well planned area is required to serve another 20 years.
@tweetKishorec@MiniiGirl__@TVK_Dinshu@TVKVijayHQ@tweetKishorec you are more inclined towards TVK govt and i could see few of your posts in whats app group also. But its fine to post if it is fact, this single lane system is not new previous CM's also followed this. Fake propaganda machine you are.
@VigneshRb11 இது போல செய்யாமல் தான் திமுக வீழ்ந்தது.. இவர்களை போல பொய் என்று தெரிந்தும் பரப்ப வேண்டும் போல.. மக்கள் அதை தான் நம்புகிறார்கள்... சமூக வலைதளம் இன்னும் திறம்பட கையாள வேண்டும் திமுக...
@PttvNewsX தமிழக நிதிநிலை தெரியாமலா நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்? 10 லட்சம் கோடி கடன் என்று சாமானிய மக்களுக்கே தெரியும் போது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் நிச்சயம் மாற்று அல்ல என்பதை மக்கள் கூடிய விரைவில் உணர்வார்கள்..
@TVK_NewsTrichy Leoni is yes he is a stage speaker when appointed but he served as physics teacher for 3 decades .. whats wrong in appointing him in that position.. Reels party like yours won't know this .. what ever you come across you will believe it's happening for the first time...
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
@muthuhere3 Why should DMK give their MLA's . Let vijay give support to DMK alliance to form govt.
Atleast have some sense before writing something. Have guts to speak against central govt and it's state govt representative Mr.Governer ..
@News18TamilNadu@TVKVijayHQ உங்க கூட இருக்குரவங்க ஏன் விஜய் சார் அவங்க சொல்றத கேட்டாங்க? உங்க பிரச்னையை விட்டு மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள் விஜய் சார். நீங்க இப்போ பேசறது உங்க தீவிர ரசிகர்கள் மட்டும் தான் ஓட்டு போடுவாங்க.. மத்தவங்க ஓட்டு போடனும்னா திமுக வ விட்டுட்டு மக்கள் பிரச்னையை பேசுங்க.