நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கே���்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோத���ர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
Our political movement has achieved a milestone, with over 10 lakh leaders registering within just 10 hours. This extraordinary response is a powerful reflection of the growing belief in our shared vision and collective mission.
I extend my heartfelt gratitude to every individual who has placed their trust in this movement.
https://t.co/ZCljDx3Zgu
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Reminded of the reference to the Nagai (Leiden) Plates during our #EnMannEnMakkal Yatra in Nagapattinam in December 2023.
Today, two years later, our beloved PM Thiru @narendramodi avl is bringing these historic plates back to India, restoring a priceless chapter of Chola history to its rightful homeland.
Considering @BJP4Bengal performance as well as Assam, BJP is growing bigger and bigger every part of India. Considering current situation, if @BJP4TamilNadu goes back to @annamalai_k and start building the state party, considering his charismatic with younger voters, BJP will have bright future in Tamil Nadu.
கொல்கத்தாவில், திரிணாமுல��� குண்டர்கள் மோடி ஜி-யின் சுவரொட்டியைச் சிதைத்தனர்.
ஆனால், சாலையோரத்தில் வசிக்கும் ஓர் ஏழை மனிதர் அதனைத் தன் சொந்தக் கைகளாலேயே சுத்தம் செய்து, அவ்வழியே சென்ற அனைவரின் இதயங்களையும் கொள்ளைகொண்டார். ❤️
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாள் என்பது, நல்லாட்சியை தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடுமையான வெயில் நிலவி வரும் இந்த நாட்களில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், குடை பயன்படுத்துவது அவசியம்.
வாக்களிப்பது, ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல. ஜனநாயகக் கடமையும் கூட. ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்போம். தவறாமல் வாக்களிப்போம்.
Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru @narendramodi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram.
#TNWelcomesModi