@AnuSatheesh5 மக்களின் ஆசையை தூண்டி ஜெயித்திருக்கிறார்....அப்ப கூட ஆட்சிக்கு வரலை...2014+2019+2024 தேர்தலில் காங் கட்சிக்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கையை கூட்டினால் கூட 273 வரலை ஏன் 240 கூட வரலை
@SeetharamyaT7 இது இப்ப இல்லை...ஆண்கள் இப்பொழுதெல்லாம் பெண்கள் அழகாக இருக்கவேண்டும் என நினைப்பதில்லை....ஒரு பெண் தன்னை ஏற்றுக்கொண்டால் போதும் என நினைக்கத் தொடங்கி விட்டார்கள்...இது தான் நிதர்சனம்