திரு. அபீஷ் அவர்களுக்கு வன்னியூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
அன்னாரின் நல்லடக்கம் நாளை 13-02-2026 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
I paid 4 District Plan First (1500/Pm) & then Upgraded to a national Plan (3000/Pm), Now they are charging me for both means total 5310 With GST
They are not ready to cancel the District Plan Nor Ready to Upgrade my Plan to Premium Plan(4500)
is this normal in @jd_justdial
மக்கள் தலைவர் திரு @RahulGandhi உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
CPP தலைவர் அன்னை . சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி @priyankagandhi வேட்புமனுத் தாக்கல் கலந்துகொள்வதற்காக ரேபரேலி சென்றடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் மக்கள் தலைவர் திரு @RahulGandhi வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த தேர்தல் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் தேர்தல்,
அநீதியை தோற்கடித்து நீதியை நிலைநாட்டும் தேர்தல்.
ஜனநாயகத்தை எப்படியும் பாதுகாப்போம்.
போராடி வெற்றி பெறுவோம்.
இன்றைய தினம், சென்னை காந்தி மண்டபத்தில், எனது கொள்ளு தாத்தாவும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான, மறைந்த டாக்டர் சுப்பராயன் அவர்களின் திருவுருவச் சிலையை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.டாக்டர் சுப்பராயன் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், சமூகத்தில் நிலவும் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகவும், பெண்களின் சம உரிமைக்காகவும் போராடியவர். தீவிர காந்தியவாதியான அவர் ஹரிஜன மக்களின் ஆலய ப்ரவேசம் கல்வி மற்றும் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை ஆதரிக்கும் மசோதாக்களை முதன்முதலில் முன்மொழிந்தவர். தமிழ்நாட்டில் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 'ஹரிஜன சேவக் சங்கத்திற்கு' தலைமை தாங்கியவர் .அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக பதவி வகித்த டாக்டர் திரு.சுப்பராயன் அவர்களின் கொள்ளுப் பேரன் என்ற முறையிலும், அவரது விழுமியங்களை உள்வாங்கி, அவரது பாதையில் தினமும் நடக்க பாடுபடும் காங்கிரஸ் பேரியக்கத்தை சார்ந்தவன் என்ற முறையிலும், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து, நெகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Foreign hand in Indian elections? Why is the president of India's ruling party consulting the German Ambassador to form their "election strategy"? Why is Germany interfering in the Indian elections? Can @PMOIndia please clarify to the nation?
Manipur needs peace to heal.
During my 2-day visit to the State, it broke my heart to see our brothers and sisters in pain.
Peace is the only way forward, and we must all work towards it.
Watch the full video of my Manipur visit on YouTube: https://t.co/SpH3h9OzUD
We are pleased to announce the arrival of our son ZURVAN- he who rules Time & Fate!
Sending gratitude to the universe! 🧿
Gratitude to the brilliant Docs & the support staff, the procedure was super fun & filled with laughter!
Both @mvadera & ZURVAN are doing magnificent! 🙏🧿
Life Is A Beautiful Journey….. Give your best . Don’t compromise on your intelligence & integrity & live every experience as much as you can !
Onwards & Upwards ! #TehseenPoonawalla#PositiveVibes
💕🙏
அனைவருக்கும் வணக்கம்....
அனைவரும் இந்த வீடியோக்களை முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களிடையே மேலே உள்ள கன்டென்ட்டுடன் உங்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்யவும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்
அனைவருக்கும் வணக்கம்....
அனைவரும் இந்த வீடியோக்களை முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களிடையே மேலே உள்ள கன்டென்ட்டுடன் உங்கள் சோசியல் மீடியாவில் பதிவு செய்யவும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பீர்