@thiruja2009 நீ கேட்பது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனி இன மக்கள் தனி நாடு கேட்டால் என்னவாகும். சரியாகத்தான் நீதியரசர் சொல்லியிருக்கிறார் தனி நாடு கேட்பவர்கள் மனநல பாதிப்பு கொண்டவர்கள் என்று.
@sakaskarthik003@mohandreamer பெண்ணின் வயது தெரியாமல் கேள்வி கேட்குறீங்களா என்று தெரியவில்லை. 18 வயதுக்கு கீழே உள்ள பெண்ணை குழந்தை என்று சட்டம் சொல்கிறது. So இது காதல் என்ற வரையறைக்குள் வராது. எதிர்காலம் பற்றி சிந்திக்காமல் ஹார்மோன் ஈர்ப்பில் ஈடுபடும் இந்த பிள்ளைகளை பெற்றோர் திருத்தி இருக்க வேண்டும்
@thiruja2009 பதற முடியாது பரிதாபம்தான் வருகிறது. எதிர்காலத்தைப் பற்றி இம்மியளவும் கவலை இல்லாமல் காதல் என்ற ஹார்மோன் விளையாட்டிற்கு பலியான இளசுகள் பாவம்.