அண்ணன் திருமா brutal elevation for @TVKVijayHQ 🔥🔥🔥
இனிமே எல்லாம் இப்படிதான் 🥵🥵🥵
நிருபர் - அடுத்த எம்ஜிஆர் விஜய் என்று சபாநாயகர் கூறியுள்ளார்
உங்க கருத்து
திருமா - அப்படி தான் மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன் .
Thanks @thirumaofficial அண்ணா ♥️
கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய் உத்தரவு
#CMVijay | #Summer | #Water | #Collector | #PolimerNews