கோடியக்கரை மீனவர்களின் பட்டினி போர் இரவை கடந்து இன்னொரு நாளும் தொடர்கிறது, இலங்கை கடற்படை அல்ல எங்கள் நாட்டு கடற்கொள்ளையர்கள் தாக்குதலை நாங்கள் யாரிடம் முறையிடுவது,
அரசு தரப்பு அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது
#hungerstrike#pointcalimere#fishermanprotest
அண்டை நாட்டு கடற்படை தாக்குதல் போல் சொந்த நாட்டு மீனவர்களாலேயே தாக்கப்படும் எங்களின் விருந்தாளிகள், அரசு அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு நடக்கும் அட்டூழியம்,அராஜகம்,
கோடியக்கரை & கோடியக்காடு மீனவர்களின் உரிமைக்காக்க உண்ணாவிரத போராட்டம்! #FishermenRights#Protest

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து, மக்களின் அத்தியாவசிய பிரச்சனையை உடனடியாக நிரந்தரமாக தீர்க்க கோரியும், கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
வரும் 26-07- 2022 காலை 10 மணிக்கு கோட்டாசியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெறும்.
اللهم أمنا في أوطاننا وأحفظ بلادنا من كل سوء وأدم علينا الأمن والاستقرار وسد مسارب الفساد وأجعلنا صفاً واحداً على كل من أراد الشر لبلادنا
وصباح الورد للجميع 💐