இன்று, ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவர்கள், ஸ்ரீரெங்கநாராயனபுரம் ஸ்ரீரெங்கநாராயணா துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்.
அனைவரும் வாக்களிக்கவும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்!
திசையன்விளை இன்று பேசுகிறது…
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, அதன் பின் நடந்த ஊர்வலம்
மக்கள் தீர்ப்பு வெளிப்பட்ட தருணம்!
இந்த அலை யாராலும் தடுக்க முடியாது
வெற்றி தாமரைக்கே! 🌸🔥
மாற்றத்தை விரும்பும் மக்கள் மிட்டதார்குளத்தில் பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆதரவாக பேராதரவு!
வீடு தோறும் சந்திப்பு, மக்கள் உற்சாக வரவேற்பு தேவாலயத்தில் பிரார்த்தனை, மக்கள் நலன் வேண்டுதல்.
நம்பிக்கை சேவை முன்னேற்றம்
மக்கள் தேர்வு: தாமரை! 🌸🔥
சமுகரெங்கபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில், பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மக்கள் பேராதரவு!
பிள்ளையார் சிலை முன் வழிபட்டு, மக்கள் நலனுக்கான உறுதி வெளிப்படுத்தப்பட்டது.
முடிவு ஒன்று தாமரை! 🌸
#bjp#bjpradhapuram#radhapurambjp#bjp4radhapuram#tnelection2026
முத்து நாடார் குடியிருப்பில் நடைபெற்ற பிரச்சாரத்தில், ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மக்கள் பேராதரவு!
NDA & அதிமு��� நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவு ஒன்று தாமரை!
#bjp #bjpradhapuram #radhapurambjp #bjp4radhapuram
முலைக்காடு பகுதியில் நடைபெற்ற பிரச்சா��த்தில், ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு மக்கள் பேராதரவு!
அதன் பின் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து மக்கள் நலனுக்கான உறுதியை வெளிப்படுத்தினார்.
முடிவு ஒன்று தாமரை! 🌸
#bjp #bjpradhapuram #radhapurambjp
இன்று கூடங்குளத்தில் ராதாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆதரவாக உற்சாக நிகழ்ச்சி!
பெருந்தலைவர் K. Kamaraj அவர்களுக்கு மரியாதை செலுத்தி, NDA & அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளான ஆதரவு வெற்றி நிச்சயம்!
மக்கள் நம்பிக்கை உயர்கிறது தாமரைக்கே வெற்றி! 🌸🔥
#bjp
இன்று கூடங்குளத்தில் K. Kamaraj அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, ராதாபுரம் தொகுத��யில் NDA பிரச்சாரம் உற்சாகமாக நடைபெற்றது.
அதிமுக & பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளான ஆதரவு மக்கள் சேவை தொடரும்! 🌸🔥
#bjp #bjpradhapuram #radhapurambjp #bjp4radhapuram
நாங்க விசில் அடித்து ஓடுற கூட்டம் இல்ல… கடைசி வரை நின்று ஆதரித்து வெற்றி பெறச் செய்வோம் 🔥
நடிகர் அஜித் குமார் ரசிகர் மன்ற உறுப்பினர்கள், ராதாபுரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. S.P. பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து தங்களது உறுதியான ஆதரவை தெரிவித்தனர்.
#bjp
“நீங்கள் எல்லாரும் எதிர்பார்த்த மாதிரி நல்ல ஆட்சியும் மாற்றமும் கண்டிப்பாக வரும்!”
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வே���்பாளர் திரு. S.P. பாலகிருஷ்ணன் அவர்கள், வெற்றி பெறுவார்.
#bjp #bjpradhapuram #radhapurambjp #bjp4radhapuram #tnelection2026
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு. S.P. பாலகிருஷ்ணன் — மக்கள் நம்பிக்கையின் முகம், வளர்ச்சியின் வாக்குறுதி. வீதி வீதியாக எழுந்து வரும் மக்கள் ஆதரவு, இந்த முறை ராதாபுரத்தில் தாமரை மலருவது உறுதி என்பதை தெளிவாகச் சொல்லுகிறது.
#bjp
இன்று ராதாபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆதரவாக Rajnath Singh பிரச்சாரம் மக்கள் பெரும் திரள்!
NDA & அதிமுக இணைந்து உறுதியான ஆதரவு வெற்றி நிச்சயம்!
தேசிய தலைமையின் ஆதரவு , மக்கள் நம்பிக்கை
தாமரைக்கே வெற்றி! 🌸🔥
#bjp#bjpradhapuram#radhapurambjp