மத்திய பிரதேசத்தில்
90 ஆயிரம் மாணவர்கள் வங்கிக் கணக்கில்
ரூபாய் 25 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது
எதற்காக
அவர்கள் லேப்டாப் வாங்கிக் கொள்வதற்காக
#திராவிட_மாடல்
இங்கே என்ன செய்கிறது
Now the time has come for the corrupt and anti-national govt to leave Tamil Nadu.
இப்போது ஊழல் மற்றும் தேசவிரோத அரசு தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இன்றைய நாள், நமது மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள் தலைமையில் நடைபெற்ற @BJP4TamilNadu மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் எனது உரை.
இத்தனை ஆண்டுகளாக இருமொழிகொள்கை இருக்கிறது .....எங்க , இங்கிலிஷ் நல்லா தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் கைய தூக்குங்க ... இப்போ தமிழும் போச்சு ...இப்போ தமிழில் முழு புலமையில்லாமலும், ஆங்கிலத்திலும் முழு புலமையில்லாத நிலைதான் உள்ளது.. சிறப்பு தமிழ் ஒரு பாடமாக இருந்தது , ஏதோ இரு மொழியில் முழு தன்னிறைவு பெற்றுவிட்டது போல் .. தற்போது தமிழே திண்டாடுகிறது ,சில மாநிலங்களில் நான்கு மொழியை சரளமாக பேசுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே , இரு மொழியும்தின்டாடும் நிலைதான் இங்கு ..இதுதான் திராவிடியாக்கள் சாதனை