கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், கடந்த பத்தாண்டுகளாகத் தண்ணீரின்றி, ஆக்கிரமிப்புகளாலும் கழிவுகளாலும் சீரழிந்து கிடந்த நங்காஞ்சி (நல்காசி) ஆற்றை, நமது @WTLFoundation தன்னார்வலர்கள் கடந்த 45 நாட்களாகத் தொடர்ந்து மேற்கொண்ட சீரமைப்புப் பணிகளின் முதற்கட்டப் பணிகளை நிறைவு செய்து, இன்று நங்காஞ்சி ஆற்றில் மீண்டும் தண்ணீர் வருவதற்கான பாதையை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
ஒரு குழுவாக இணைந்து, உறுதியுடன் செயல்பட்டால் எவ்வளவு பெரிய பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்பதற்கு நங்காஞ்சி ஆற்றின் மறுசீரமைப்பே சிறந்த எடுத்துக்காட்டு.
Karur, Tamil Nadu: The Leaders' movement founder K. Annamalai says, "I have spent the past four days undertaking a walking campaign and meeting villagers to create awareness about the need to restore Periya Thathampalayam Lake from the control of the Forest Department and bring it back into public use...I want to coordinate with political leaders from all parties to find a solution to the Periya Thathampalayam Lake issue...The matter could also be taken to court if necessary, as the issue is directly linked to the livelihoods of local people and the region’s water resources..."
(25.10)
கரூர் மாவட்டம் பவித்திரம் ஊராட்சியில�� அமைந்துள்ள தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயணம்.. 'We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு..!
#Karur | #Annamalai | #Lake | #Rally | #Awareness | #PolimerNews
இன்று, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெறும், நல்காசி ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டதுடன், ஆற்றுப்படுகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம் ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும். நமது நீர்வளத்தையும் இயற்கை வ��ங்களையும் பாதுகாத்து, வரும் தலைமுறைக்கு பசுமையான சூழலை விட்டுச் செல்வோம். மக்கள் பங்கேற்புடன் இயற்கையைக் காக்கும் நற்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.
”இதை சண்டை போட்டு தான் சரி செய்ய வேண்டிய அவசியமில்லை, பேசியே சரி செய்ய முடியும்”.. அண்ணாமலை பேச பேச அவரது படத்தை கையில் பிடித்த படி கவனித்துக்கொண்டிருந்த We The Leaders அமைப்பினர்
#Karur | #Annamalai | #ThathampalayamLake | #PolimerNews
இன்று மாலை, கரூர் மாவட்டத்தில், 'தாதம்பாளையம் ஏரியை மீட்போம், கரூரைக் காப்போம்' விழிப்புணர்வு நடைபயணத்தில் பங்கேற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நீர்நிலைகளைப் பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீரைச் சேமிப்பது ஆகியவை எதிர்காலத் தலைமுறைக்கான நமது கடமைகள். தாதம்பாளையம் ஏரியை மீட்டெடுத்து, நீர்வளத்தை மேம்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நடைபயணத்தின் முக்கிய நோக்கம்.
��ேலும், வனத்துறையின் கைவசம் உள்ள எரியின் பகுதிகளை பொதுப்பணித்துறை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நமது பிரதான கோரிக்கையாகும்.
நமது @WTLFoundation சார்பில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் பங்கேற்புடன்
நீர்நிலைகளை மீட்டெடுத்து,
நீர்வள��்தைப்
பெருக்கி, வளமான தமிழகத்தை உருவாக்குவோம். (1/2)
ஆட்சியை பிடிப்பதற்காக இங்கு இருக்கின்றோம்!
மக்கள் இயக்கமாக We The Leaders அமைப்பு தொடர்ந்து இருக்கும். நாம் யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டோம், மனசாட்சி என்ன சொல்கிறத�� அதை எப்போதும் பேசக்கூடியவர்கள்.
“அறம் செய்ய விரும்பு” என்பதே நமது @WTLFoundation அமைப்பின் தாரக மந்திரம்.
அரசியல் பின்புலமில்லாத பெண்களையும் இளைஞர்களையும் தலைமைத்துவத்திற்குக் கொண்டுவருவதுமே நமது நோக்கம்.
தாரகை திட்டத்தின் கீழ், ஏற்கனவே இணைந்துள்ள 8 மகளிர் சுயஉதவிக் குழுக்களுடன், அடுத்த 6 மாதங்களில் மேலும் 25 மகளிர் குழுக்களை உருவாக்கி, பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளித்து, அவர்களைச் சுயசார்புடையவர்களாகவும் தலைவர்களாகவும் உருவாக்குவோம்.
தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றார்கள்..? உலகத்தில் இருக்கும் 6 ��ெல்போனில் ஒரு போன் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கும் செல்போன்.. ஆனால் உள்ளூர் பொருளாதரத்தின் நிலை என்ன..? உங்க வீட்டுக்கு வளர்ச்சி வந்ததா..? புள்ளி விவரத்தோடு அண்ணாமலை கேட்ட கேள்விகள்..
#Krishnagiri | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
தமிழ்நாட்டில் இருக்கும�� யாரும் எனக்கு தேசியத்தை பற்றி பாடம் எடுக்காதீர்கள்..! பல மாநிலங்களில் நான் வாழ்ந்திருக்கிறேன்.. இந்தியாவின் ஒற்றுமை என்னவென்று எனக்கு தெரியும்.. அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்று நினைப்பவன் நான்.. கைகளை தட்டுவதற்காக இல்லை ஆட்சியை பிடிப்பதற்காக நாம் இருக்கிறோம்.. அண்ணாமலை பேச்சு..
#WeTheLeaders | #Annamalai | #PolimerNews
நமது கைகளின் வலிமை, அதன் பத்து விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில் இல்லை. வெவ்வேறு வடிவமைப்பில் இருந்தாலும் ஒன்றிணைந்து செயல்படுவதில்���ான் இருக்கிறது.
மாறுபட்ட சித்தாந்தங்களிலிருந்து வருபவர்களின் கருத்துகளையும் மதித்துக் கேட்டு, சரியானதை ஏற்று, தவறானதைச் சுட்டிக்காட்டி, அனைவரையும் அரவணைத்து மாற்றத்திற்காகச் செயல்படுவதே நமது அரசியல் பயணம்.
நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து, பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு யாரும் தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்.
தமிழ்நாடும் வளர வேண்டும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வளர வேண்டும். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு, ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பு, நாட்டின் இறையாண்மைக்குப் பாதுகாப்பு, இதுவே நமது நோக்கம்.
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம்.
CJP ���ட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
கவர்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு எந்த பயனும் கொடுக்காது..! கட்டிமுடிக்கப்பட்ட ஒரு நூலகத்தை திறந்து வைப்பதற்கோ, மேட்டூர் அணையை திறப்பதற்கோ பல கோடி ரூபாய் செலவு செய்வதால் எதுவும் நடக்காது.. தமிழ்நாட்டிற்கு தேவை அதெல்லாம் இல்லை.. இதை எந்த அரசு செய்கிறதோ அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப���போம்.. அண்ணாமலை பேச்சு..
#WeTheLeaders | #Annamalai | #PolimerNews
இன்று கிருஷ்ணகிரியில், நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பெண்களின் தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தல் குறித்த ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் நிறைந்த நிகழ்வாக இந்த மாநாடு அமைந்தது.
பெண்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு ‘தாரகை’ பெண்கள் அமைப்பைத் தொடங்கியதுடன், TPSOH நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் (MoU) மேற்கொள்ளப்பட்டது, இந்த மாநாட்டின் முக்கிய மைல்கற்களாக அமைந்தன.
சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கவும், எதிர்காலத் தலைமுறையை வழிநடத்தவும் துடிப்புடன் செயல்படும் சகோதரிகளைச் சந்தித்தது பெரும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
பெண்கள் வளர்ந்தால் சமூகம் வளரும். நமது சகோதரிகளின் ஆற்றலை சமூக மாற்றத்திற்கான சக்தியாக மாற்றும் நமது பயணம் தொடரட்டும். (1/3)
The Delhi police answer directly to the Home Ministry. They suspect citizens, arrest them, file reports, and then sit as “Special Executive Magistrates” to decide their detention.
The accuser becomes the judge. The police become the court. No independent judicial oversight!
Our Dharma understood the danger centuries ago. Lakshmi held wealth, Saraswati held wisdom and justice, and Kali held the sword. The sword was never meant to judge itself!
The Madras High Court struck down this practice in Tamil Nadu, calling it “executive anarchy” and a violation of Articles 14, 21 and 50 of the Constitution.
Yet the same concentration of police and judicial powers continues to raise serious questions in the national capital.
Those who preach Dharma are destroying its fundamental balance. Those who promise democracy cannot turn the police into judge, jury and jailer.
Khaki is not a judge’s robe. Power is not justice. And Dharma is not a political slogan!