2023 மார்ச் 23ஆம் நாள்....
மாநில அரசுக்கு எதிராக....
ட்விட்டரில் பதிவிட்டதாக....
கைது செய்யப்பட்டேன்.
12 நாள் சிறைவாசம்....
அந்த 12 நாட்களும் என்னை மெருகேற்றிய நாட்கள்...
அண்ணா தயங்காதீர்கள்
களம் மாறிவிட்டது, இது சரியான நேரம்,
சேர சோழ பாண்டிய முன்னோர்கள், உங்களுக்கு துணை நிற்பர்...
தம்பிகளாகவும், தங்கைகளாகவும்,
அண்ணன்��ளாகவும், அக்காகளாகவும்,
அப்பாவாகவும்,அம்மாவாகவும்..
நம் தமிழ் மக்கள் உங்களுடன் இருப்போம்
சனாதனம் என்பது உயிர் 🚩🙏
நீங்கள் வெளில பேசுறீங்க
சனாதனத்தை ஒழிப்பேன்ன்னு அதற்கு 100% வாய்ப்பு இல்லைன்னே 💥
பெண்கள் கடவுளுக்கு சமம் என்று சொல்வார்கள்,
உங்கள் தாயயை பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்க திருமா அண்ணே 🚩
சுமார் ரூ10/- கோடி மதிப்பிலான டெண்டர்கள் இரத்து! சென்னை மாநகராட்சியில் பெருங்குடி குப்பை கிடங்கில் திடக்கழிவுகளை கையாளுவதற்கு D80 - A12 Dozer மற்றும் PC200 Excavator போன்ற இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான ஒப்பந்தங்கள் https://t.co/HwKkSXw934 இணையதளத்தில் கடந்த 11.05.2026 முதல் 15.05.2026 வரையிலான காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ��யந்திரங்கள் வாடகைக்கு அமர்த்துவதற்கு ஒரு ஒப்பந்தம் என சுமார் 15இக்கு மேற்பட்ட ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொன்றின் மதிப்பும் சுமார் ரூ50 இலட்சம். இது தவிர வேறு பல பயன்பாடுகளுக்கு கொள்முதல் செய்ய, வாடகைக்கு அமர்த்த என சுமார் 70 இக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மொத்தமாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகள் பின்வாங்க பட்ட 08.05.2026 அன���றுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் Dozer & Excavator ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட சிலபேர் மட்டுமே பங்கேற்கும் வகையிலான Limited முறை, தொகை, பங்கேற்க கொடுக்கப்பட்ட கால அளவு குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த டெண்டர்கள் இரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில் நேற்று வரை மொத்தமாக அறிவிக்கப்பட்ட சுமார் 70 டெண்டர்களில் Limited வகை டெண்டரான 48 டெண்டர்கள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார் ரூ10/- கோடி.
எம் எல் ஏ பதவிக்காக கட்சியை அடமானம் வைக்கும் திராவிட பாஜக கூட்டத்தில் பதவி மோகம் இல்லாத ஒரு நேர்மையான தலைவர் அண்ணாமலையார்🔥🔥🔥
அவர் வீழவில்லைடா உங்களின் சுயநலத்தை எல்ல��ம் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் 🤡🤡🤡
@annamalai_k #Annamalai
க��ூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற @NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரி��் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் திரு @mkstalin, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்க��யக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.
While the DMK Government willfully spread an excerpt and not the entire letter, here is the full letter written by the MOHUA that exposes how the DMK Government deliberately submitted a faulty DPR to get it rejected.
People of Coimbatore & Madurai deserve the fastest mode of commutation from point A to point B.
This deliberate attempt by DMK to submit a faulty DPR for approval and blame the Central Government for rejecting the same is highly condemnable.
DMK should stop taking a leaf from their old dusty playbook to blame the Central govt for their inefficiencies and resubmit the DPR for approval at the earliest.
இன்றைய தினம், கோவையில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகப்பெரும் பயனாக அமைந்திருக்கும�� பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், 21வது தவணை தொகையாக ரூ.18,000 கோடி நிதியை விடுவித்திருக்கும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு தமிழக விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன்.
#VanakkamModi
Delighted to welcome our beloved PM Thiru @narendramodi avl on his arrival in Coimbatore today to take part in the South India Natural Farming Summit.
#VanakkamModi
To TN CM Thiru @mkstalin, who spends his time diverting people’s attention from issues and fails to deliver on the promises made, we have a few questions for him.
1.₹309 crore was allocated over the last four budgets for the construction of food storage and warehousing facilities. If this amount was indeed utilised as claimed, why are our hardworking farmers still forced to dry their paddy on the roads even today?
2.What is the action taken on the ₹160 Crore Transport Scam related to Minister Thiru Sakarapani’s department that led to a 30 to 40-day delay in the movement of the paddy?
3.For over a month, despite farmers repeatedly appealing against the delay in paddy procurement, and despite directly confronting DMK Minister Thiru Sakkarapani in Thanjavur, no action has been taken. Should the paddy farmers of Tamil Nadu continue to suffer because of the corruption and failures of the DMK government?
தமிழக நெல் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றாமல், ஒவ்வொரு ஆண்டும், நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென்றே தாமதத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிய நிலையில், திமுக அரசுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததும், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறோம் என்று ஏமாற்று ���ேலை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்.
கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், சேமிப்புக் கிடங்குகள், உணவுக் கிடங்குகள் அமைக்க, ₹309 கோடி செலவிட்டதாக திமுக அரசு கூறியிருக்கிறது. ஆனால், விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்கிறது. எங்கே சென்றது இந்த ₹309 கோடி நிதி?
நெல் கொள்முதல் வாகனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய போக்குவரத்து நிதியில், அ���ைச்சர் திரு. சக்கரபாணியின் துறையான உணவுப் பொருள் வழங்கல் துறையில், ₹160 கோடி ஊழல் நடைபெற்றிருந்ததைக் குறித்து சமீபத்தில் கூறியிருந்தோம். இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஏற்பட்ட 30 - 40 நாட்கள் தாமதத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பு.
கடந்த ஒரு மாதமாக, நெல் கொள்முதல் தாமதத்தைக் குறித்து விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், தஞ்சாவூரில், திமுக அமைச்சர் திரு. சக்கரபாணியிடம் விவசாயிகள் நேரடியாக வாக்குவாதம் செய்தும், அது ���ுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பொழுதுபோக்கிவிட்டு, யாரை ஏமாற்ற இந்தக் கடித நாடகம்?
திமுக அரசின் ஊழலாலும், தவறுகளாலும், தமிழக நெல் விவசாயிகள் துன்பப்பட வேண்டுமா? ஒவ்வொரு ஆண்டும், நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்கவும், உலர வைக்கவும் கிடங்குகள் இல்லாமல் அவதிப்படும் விவசாயிகளுக்கு நிரந்தரத் தீர்வு, பாதுகாப்பான கிடங்குகள் மட்டுமே தவிர, திமுகவின் கடித நாடகம் அல��ல.
தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருப்பதை, எப்போதுதான் நிறுத்தும் இந்த கையாலாகாத திமுக அரசு?
Delighted to have engaged with the @BJP4Puducherry team at the BLA-2 Rajbavan Mandal Workshop in Puducherry this afternoon, on the crucial SIR process with our dedicated Booth Level Agents.
Privileged to be joined by Thiru @RamalingamMla avl, State President @BJP4Puducherry, and esteemed senior leaders who strengthen our collective mission.
Had the opportunity to talk about the pivotal role of BLAs in the SIR process, mapping households, and directly connecting with citizens to resolve issues and motivate turnout.
Inspired to have witnessed the energy and commitment of our @BJP4Puducherry family at today’s BLA-2 Manavely Mandal Workshop held this evening at Thavalakuppam, Puducherry.
Honoured to have shared the stage with Hon Speaker of Puducherry Legislative Assembly Thiru @embalamrselvam avl, @RamalingamMla avl, State President @BJP4Puducherry and other leaders of Puducherry UT.
Encouraged our BLAs to take ownership of the SIR process. Approach the field with an open mind, listen deeply to voter concerns, and champion real change through personal outreach.