தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் திரு @Selvakumar_IN அவர்களைக் கைது செய்துள்ள @arivalayam அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கை���ு செய்வதன் மூலம், (1/2)
தீன்தயாள் உபாத்யாயா கிராம கௌசல்யா திட்டத்தின் கீழ், 31,067 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. #Vanakkam_Modi
அன்பு ஜோதி ஆசிரமத்தில் நடக்கும் கொடுரமான செயல்களை பற்றியும், கோவை தொண்டாமுத்தூரில் ஜூபின் பேபி நடத்திய ஆள் கடத்தல் பற்றியும் திடுக்கிடும் பல உண்மைகள்.
https://t.co/ycKVNWGijI
துருக்கி இதயங்களை வென்ற இந்திய ராணுவம்.
பேரிடரால் பதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு #OperationDost மூலம் உதவிகள் செய்த மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்களிடையே நம் பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் கலந்துரையாடிய காணொளி..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு கே.எஸ். தென்னரசு அவர்களை ஆதரித்து, இடையாங்காட்டு வலசு, மகாஜன உயர்நிலைப்பள்ளி எதிரில், சூரம்பட்டி நால்ரோடு ஆகிய இடங்களில் இன்று அதிமுக, தாம�� மற்றும் பாஜக தலைவர்கள் இணைந்து, (1/2)