🇮🇳 பாரதம் படைத்த வரலாறு! 🇮🇳
🏆 114 பதக்கங்கள் — பாரதத்தின் பெருமை
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த நமது வீரர், வீராங்கனைகளுக்கு இதயம் கனிந்த பாராட்டுகள்
உடல் தடைகளைத் தாண்டி, மன உறுதியால் உலகையே வியக்க வைத்த நமது விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரும் உண்மையான ஹீரோ
@annamalai_k பொய்யிலே பிறந்து,
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமகனே
உண்மையை மறைத்து
உருட்டுவது பேச்சுத் திறமையல்ல
ஆதாரத்துடன் பேசுவதுதான் அரசியல் நாகரிகம்
வார்த்தைகளால் மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்காதீர்
காலம் பதில் சொல்லும்
@annamalai_k@narendramodi FCRA மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் எல்லா சந்தேகங்களும் முடிந்துவிடாது; அதே நேரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் ஏற்கப்பட முடியாது
சட்டத்தின் ஆட்சியைப் பேசுபவர்கள் சட்ட நடைமுறைகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்
ஜனநாயகத்தின் பெயரில் அரசியல் நாடகம் வேண்டாம்
@annamalai_k@narendramodi காவல்துறையே புகார்தாரர்; அதே அதிகாரியே முடிவெடுக்கிறார் என்கிறீர்கள். சட்ட நடைமுறை என்ன சொல்கிறது
நீதிமன்றத்தைப் பற்றிப் பேசும்போது முழு உண்மையையும் சொல்ல வேண்டும்
பாஜக CJP-க்கு விளம்பரம் கொடுக்கிறதா? இதுவும் ஓர் ஆதாரமற்ற அரசியல் ஊகம்தானே
@annamalai_k@narendramodi அரசியல் வசனம் பேசுவதால் மட்டும் யாரும் ஜனநாயகக் காவலர் ஆகிவிட முடியாது
மோடி அவர்களின் 2011 பேச்சை இன்று அரசியல் ஆயுதமாக்குவது ஏன்
கேள்வி கேட்டுவிட்டால் குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடுமா
எட்டு உத்தரவாதங்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறுகிறீர்களே — முழு விவரங்களைக் காட்டுங்கள்
31 கோடி முதலீடு செய்து…
15 நாட்களில் 10 கோடி லாபம்! 😲
இது வெறும் கணக்கா?
அல்லது அரசியலை முதலீட்டு தொழிலாக நடத்தும் புதிய மாடலா?
இதுதான் தூய சக்தி என்று சொல்லப்படுகிறதா?
இதுதான் மாற்று அரசியல் என்ற பெயரில் காட்டப்படும் பண அரசியலா
இதுதான் தா.வெ.கா.வின்
தாராபுரம் சட்டமன்ற
இருவரும் நடிகர்கள்…
திரையில் நடிப்பு வேறு…
அரசியலில் நடிப்பு வேறு…
ஆனால் மக்கள் ஏமாறுவது மட்டும் ஒன்றுதான்!”
“அன்று MGR-ன் நடிப்பு…
இன்று விஜய்யின் நடிப்பு…
நடிகர்கள் மாறினார்கள்
அரசியல் நாடகம் மட்டும் மாறவில்லை
நடிகர்கள் இருவர்
காலங்கள் இரு வேறு
அரசியல் நாடகம் — ஒன்றே!
பல்லடம் சட்டமன்றத் தொகுதி
காரிய பத்ததி சரியாக இருந்தால் வெற்றி உறுதியாகும்.
அமைப்பின் ஒழுக்கம் மற்றும் மக்களுடன் நெருக்கமாகச் செயல்பட வேண்டிய அவசியம்
குறித்து கருத்துகளைப் பகிர்ந்தேன்
வலுவான அமைப்பு
விழிப்புணர்வான தொண்டர்கள்
வளமான தமிழகம்
வலிமையான பாரதம்
வந்தே மாதரம் 🇮🇳
என் தேசம் உயர்ந்த தேசம்.
உலகிற்கு வழிகாட்டும் தேசம்
நாம் உருவாக்க முடியாதது எதுவுமில்லை
விண்ணிலும் , மண்ணிலும் வெல்வோம்
நிமிர்ந்து நிற்போம்
நேர்கொண்டு செல்வோம்
இது எங்கள் தேசம்
இதுவே என் சுவாசம்
இன்னும் உயர்ந்த பாரத தேசத்தைஉருவாக்க நாம் தயாராக இருக்கிறோம்.
வந்தே மாதரம்!
அரசியல் செய்ய வேண்டுமென்றால் கொள்கையால் செய்யுங்கள்; மாணவர்களின் எதிர்காலத்தை வைத்து செய்யாதீர்கள்.
பாரதம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், உண்மையை அறிந்து முடிவு எடுப்பார்கள். குழப்பத்தை அல்ல, வளர்ச்சியைத் தேர்ந்தெடுப்போம். நாட்டின் நலனே நம் அரசியலின் அடிப்படை
பிரதமர் திரு.#நரேந்திரமோடி அவர்கள் கொண்டு வந்த NEET, பணம் மற்றும் பரிந்துரையை விட திறமைக்கு மதிப்பு அளிக்கும் ஒரு தேசியச் சீர்திருத்தம்.
ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களும் தங்கள் திறமையால் மருத்துவராகும் வாய்ப்பை உருவாக்கிய வரலாற்றுச் சாதனை
மக்களின் உயிரைக் காக்க வேண்டிய அரசு மருத்துவமனையில் எலி கடிக்கிறது...
சட்டம்-ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல் நிலையத்தில் உயிர்கள் பறிகின்றன...
ஆனால் சிலரின் அரசியல் மட்டும் இன்னும் NEET-ஐ எதிர்ப்பதிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.
NEET என்பது ஒரு தேர்வு மட்டுமே
@annamalai_k தேசியத்தின் நலனுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை மாணவர் பிரதிநிதிகள் என்று சித்தரித்து, அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாடு
தேச பிரிவினைவாத சக்திகளுக்கு துணை போவார் யாராக இருந்தாலும் தூக்கி எறிவோம்
@annamalai_k வேடமிட்டு அரங்கில் ஆடியவர்
அவர்
வேடமின்றி வாழ்வையே
அரங்காக்கியவர்
உண்மையை மறைக்கும்
முகமூடி அணிந்து
உணர்வுகளை மறைக்கும் புன்னகை பூண்டு
நாடகம் நடத்துவதில்
நிகரற்ற தேர்ச்சி பெற்றவர்
ஆகவே,
உங்கள் நடிப்பின் முன்னால்
நடிகர் திலகத்தின் கலைநடிப்பும்
அமைதியாகத் தலைகுனிகிறது.
@TruthTrumpPost "The people of Pakistan will not listen to what their government says.
To the wise Mr. Trump, leader of the global superpower USA...
Whatever happens, it will be good if the war tensions subside.
The world needs peace."
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறு சிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர். ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இது குறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார்.
தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகப் போராடும் திருப்புவனம் மக்களோடு நாங்கள் துணை நிற்கிறோம். உயிரிழந்த இளைஞர் அஜித் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் விடப்போவதில்லை.