நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
காங்கேயம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம்:
இன்று 28.03.26சென்னிமலை குமரன் சதுக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.என்.எஸ்.என்.நடராஜ் அவர்களை பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் திருமதி.மோகனப்ரியா சரவணன் அவர்களுடன் இணைந்து வரவேற்ற மகிழ்வானதருணம்
On behalf of the people of TN, heartfelt gratitude to our Hon PM Thiru @narendramodi avl for slashing excise duty on petrol and diesel by ₹10/litre each, bringing them down to ₹3 for petrol and zero for diesel.
In the midst of global tensions and the ongoing war in West Asia, this crucial decision ensures rising fuel prices do not burden our citizens.
Time and again, our beloved PM proves that under his visionary leadership, the welfare of our people always comes first, beyond everything else.
@HardeepSPuri@nsitharaman
Gracefully carrying the weight of his duties, guided by dharma and strengthened by Bhagwan Ram’s divine blessings, PM @narendramodi celebrates Surya Tilak on Ram Navami and prays to Prabhu Shree Ram.
திருப்பூரில் இன்று (17.03.2026) செவ்வாய் பெண்களின் பாதுகாப்பில் கோட்டை விட்ட ஸ்டாலின் அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக ��களிரணி சார்பாக கலந்து கொண்ட போது 🚩
18.02.2026(புதன்கிழமை) திருப்பூர் தெற்கு மாவட்டம் சென்னிமலை தெற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்ற தெருமுனை பிரச்சார துவக்க விழாவில் கலந்து கொண்ட இனிமையான தருணம்
இன்று 13.02.2026 (வெள்ளி)திருப்பூர் தெற்கு மாவட்டம் சென்னிமலை தெற்கு ஒன்றியம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திமுக வின் பொய்களை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக சொந்தங்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம்.
🇮🇳🇮🇳