மரியாதைக்குரிய மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்களை சந்தித்து தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாநில வணிகர் சம்பளேனம் தலைவர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் சந்தித்து ஆதரவு கடிதத்தை வழங்கிய போது உடன் மாநில செயற்குழு உறுப்பினர் திரு கே விஜயானந்த் அவர
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் திருமதி வளர்மதி அவர்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கே விஜய ஆனந்த் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது மற்றும்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கான மகளிர் இணைந்து நடத்திய மகளிர் தின விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு கே விஜய ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த போது நிகழ்ச்சியில் திருமதி ஜெயந்தி
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் திரு ஆதி ராஐராம் அவர்களை மரியாதை நிமித்தமாக மாநில செயற்குழு உறுப்பினர் திரு கே விஜய ஆனந்த் அவர்கள் சந்தித்து பேசினார்கள் மண்டல் தலைவர் அரிகிருஷ்ணன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மரியாதைக்குரிய பண்டிட் தீனதயாள் உற்பத்தியாயா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாநில பாஜக அலுவலகத்தில் அவரது உருவப் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செய்தபோது மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவன் விநாயகம் அவர்கள மாநில செயற்குழு உறுப்பினர் திரு கே விஜய ஆனந்த் அவர்கள்
கடந்த 12 ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் யின் கொள்கையாக தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி உருவாக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக தொண்டர்களை வழிநடத்தி 2026 இல் கூட்டணி ஆட்சி உருவாகும் அளவில் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்திய தமிழக அமைப்பு பொதுச் செயலாளர் திரு கேசநாயகன் அவர்களை திரு கே விஜய ஆனந்த
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் Ex ஐடி செல் மாவட்ட தலைவர் திரு விக்னேஷ் அவர்களின் புதுமனை புகு விழா நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் திரு கே விஜய் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த போது மற்றும் நிர்வாகிகள்