மரணச்சவாரி .... இந்தியாவில் கொரொனா பெருந்தொற்றை தவறாகக் கையாண்டு நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய மோடி ஆட்சி பற்றி ஆஸ்திரேலியாவின் Financial Review பத்திரிகையின் புகழ் பெற்ற கார்ட்டூனிஸ்ட் David Rowe வர��ந்த கேலிச்சித்திரம் #BjpDestroyedIndia #BJPFailsIndia