கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப��� பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Met Thiru CP Radhakrishnan Ji. Conveyed my best wishes on his being the NDA’s Vice Presidential nominee. His long years of public service and experience across domains will greatly enrich our nation. May he continue to serve the nation with the same dedication and resolve he has always demonstrated.
@CPRGuv
Congratulations to Thiru Rajinikanth Ji on completing 50 glorious years in the world of cinema. His journey has been iconic, with his diverse roles having left a lasting impact on the minds of people across generations. Wishing him continued success and good health in the times to come.
@rajinikanth
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று.
சிறந்த தேசியவாதியாகத் திகழ்ந்தவர். மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
Yesterday, I took part in a very memorable Sankranti and Pongal programme. May this festival strengthen the bonds of togetherness, bring prosperity and inspire us to celebrate our cultural traditions with joy and gratitude.
#Watch | ரேஸிங்கில் வாகை சூடிய AK 🔥
துபாய் 24H சீரிஸ் கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி (901) 3வது இடம் பிடித்து அசத்தல்.
#SunNews | #Dubai24h | #AjithKumar
நாங்கள் சாட்டையால் ��டித்து கொள்கிறோம் எங்களிடம் சாட்டையை கொடுங்க அண்ணா .
அண்ணாமலை அண்ணா கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க கேட்ட தமிழக மக்கள் 💔
#ShameOnYouStalin
தனி ஒருவன் தொடங்கிய இந்த தெய்வ சங்கல்பம், மூலை முடுக்கெல்லாம் புரட்சித் தீயை பற்ற வைக்கும்… நம் தெய்வீகத் தமிழகத்தை சூழ்ந்திருக்கும் தீமையிருளை அகற்றியே ஓயும்!
இது தமிழக பாஜகவின் உறுதிமொழி!
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic policy over the years. His interventions in Parliament were also insightful. As our Prime Minister, he made extensive efforts to improve people’s lives.