திருட்டுக் கயவாளிகள் நிர்வாகத்தில் இப்படி 👇🏽நடக்கலாம்- உத்தம சீலர்கள் ஆகிய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆட்சியில் நடக்கலாமா? அவர்கள் எல்லோரும் கோயில்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று அவதாரம் செய்தவர்கள் 👇🏽👇🏽
கோயில் உள்ளே ரீல்ஸ் எடுப்பது, செல்பி மோகத்தில் உண்மையான பக்தர்களுக்கு இடையூறாக இருப்பது போன்றனவெல்லாம் அதிகரித்ததால் தான் செல்போன் தடை என்பது புரிந்துக்கொள்ளக் கூடியது.
அதே சமயம் திருக்கோயில்களில் இந்த அறம் கெட்டத் துறை @tnhrcedept செய்த, செய்யும் அநியாயங்களை வெளிக்கொணர புகைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன -
இந்தத் துப்பு கெட்டத் துறை:
1 திருவொற்றியூர் கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளை உடைத்தது
2. கும்பகோணம் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் அற்புதமான இராமாயணப் படிவங்களைச் சிதைத்தது
3. காஞ்சி ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் தூண்களை பாழ்படுத்தியது
4. பழவேற்காடு கோயில் கோபுரத்தை இடித்துத் தள்ளியது
5. மதுரைக் கோயில் யாளி மூக்கின் வழியாக கரண்ட் கனக்ஷன் கொடுத்தது
6. திருவொற்றியூர் கோயிலில் sand blasting செய்தது
7. ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தில் இணை ஆணையர் கார் பார்க்கிங்காக உபயோகித்தது- அங்கே அந்த காரோட்டி கால் நீட்டி படுத்து உறங்கியது
8. திருவெண்ணெய்நல்லூர் கோயில் பழமையான கோபுரத்தை இடித்துத் தள்ளியது
9. மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவில் வீர வசந்தராய மண்டபத்தைத் தீக்கிரை ஆக்கியது
10. கள்ளழகர் கோயில் புராதன கோட்டைச் சுவரை இடித்துத் தள்ளியது
போன்ற பல்வேறு அநியாயச் செயல்களை இந்த வெட்கம் கெட்டத் துறை செய்த போது பக்தர்கள் நீதிமன்றத்தை நாட, புகைப்படங்கள் உதவின.
அவற்றையெல்லாம் தடுப்பது தான் தற்சமயம் அறம் இல்லாதத் துறையின் நோக்கம்.
கோயில் கலைச் சிற்பங்கள், கல்வெட்டுக்களைப் புகைப்படம் எடுப்பது பக்தர்களின் அடிப்படை உரிமை.
**கோயிலுக்குள் செல் ஃபோன் ���டை செய்யப்பட்ட நிலையில் எழுத்து மூலம் விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் செலுத்தி, ரீல்ஸ், செல்ஃபி, சன்னதிகளில் படம் எடுக்க மாட்டேன் என்று உத்திரவாதம் அளிக்கும் கோயில் ஆர்வலர்கள் காமிரா எடுத்து வர அனுமதி வேண்டும்**
இந்த ஒட்டுமொத்தச் செல்போன் தடை சட்ட விரோதமானது என்பதை அமைச்சர் @RameshOffcl அவர்கள் உண்மையான சட்ட நிபுணர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கேமராக்களை உரிய அனுமதியுடன் எடுத்து வர வழி செய்ய வேண்டும்.
குறிப்பு: கோயில்களில் பணி செய்யும் ��ுறை அலுவலர்கள் கோயில் ஊழியர்கள் உடனடியாக காமிரா இல்லாத மொபைல் போன்களுக்கு
மாற வேண்டும். அவர்களும் காமிரா செல்போன் எடுத்து வரக் கூடாது.
கடவுளுக்கே வெளிச்சம்.
வணடி டோக்கன் போட்டு, செருப்பு டோக்கன் போட்ட���, அப்புறம் நீநீநீநீண்டடடடடட வரிசையில் நின்று ஃபோனுக்கு டோக்கன் போட்டு, உள்ளே தரிசனத்துக்கு வரிசையில் நின்று........
கோவிலுக்கு போவதையே கேள்விகுறியாக்கிவிட்டது இநத புது சட்டம்.
சமீபததில் வடபழனி கோவில் செனறபோது 60-70% இளைஞர்களை பார்த்தபோது மனம் மகிழ்நதது உண்மை.
இனி வணடியிலேயே மொபைல் வச்சுட்டு போனா, மனம் முழுதும் வண்டிமீதும்/மொபைல் மீதும்தான் இருக்கும்.
நிம்மதியா போன ஒரு இடம் கோவில்தான்... இனி அதுவும் இல்லை...
அட போங்கப்பா....
இங்க வந்து என்னை திட்ட ஆரம்பிக்கும் முன்- உங்கள் வீட்டில் உள்ளோரிடம் கேளுங்கள். அப்புறம் பதிவிடுங்கள்.
கடவுளுக்கே வெளிச்சம்...
ஓம் நமசிவாய 🕉🙏🏼
Newly appointed Ram Temple Trust CEO Air Marshal (Retd.) Jeetendra Mishra -
"I consider myself the most fortunate person to have been given the responsibility twice in my life, once to serve the nation & now to serve Lord Ram"
Very big responsibility!!
Sonam Wangchuk delivers a REALITY CHECK to Congress 🔥
“Government schools didn’t become PATHETIC in the last 10–12 years. This has continued since INDEPENDENCE.”
“I’m angry at all regimes, but especially Congress, they ruled for decades & IGNORED poor people’s education.”
சென்னை வடபழனி முருகன் கோவிலில் நேற்றைய நிலை. செல்போனை லாக்கரில் வைக்க நிற்கும் வரிசை இது.. ஒரு முறை இந்த காத்திருப்பு வலியை பெற்றால் மீண்டும் கோவில் வரும�� சிந்தனை மக்களுக்கு வருமா??? எதிர்த்து உங்கள் கருத்து???
கோவிலுக்குள் செல்போன் தடை என்பதை, பக்தர்களிடம் கருத்துகணிப்பு கேட்டு பின்னர் நடைமுறைப்படுத்த வேண்டும்.. இப்படி தடாலடி தடை விதிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் @trramesh@CMOTamilnadu
Youth Congress to burn Manusmriti outside RSS and BJP offices across the country-
Rahul Gandhi has given the order!
The Samajwadi Party burned the Ramayana, Congress will burn the Manusmriti... Open challenge to Hindus?
Banning of mobile phones in temples is
1. One more layer of harassment for the devotees ( long Qs)
2. how will you enforce it when lakhs of ppl come during auspicious festival days ?
3. For Hindus from other states & nations it’s a life time memory to have that one pic in the temple
4. This will discourage younger gen from visiting temples
5. Selective application of such rules on one religion is being seen unfair!
@TVKVijayHQ revoke this decision pl
An entire generation is watching Assembly proceedings live and thinking this is how politicians debate. They cheer, share reels and treat personal jibes like movie dialogues.
Earlier, there was more drama, but at least there was some debate. Today, every exchange starts and ends with a personal attack, defeating the very purpose of a civilised Assembly.
Earlier youngsters didn’t watch. Now they do and this is becoming the benchmark. We are setting ourselves up for a very sad future.
#TharrkkuriVettiKazhagam
சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அவர்களை யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்த ஆபாச பேச்சாளர் கல்யாணராமன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .
போற போக்க பார்த்த நாமெல்லாம் திருமதி சௌமியா அன்புமணியோட விசிறி ஆயிடுவோம் போலயே!
சட்டசபையில் மக்களின் பிரச்சினைகளை தெளிவாகவும், தைரியமாகவும் பேசும் குரல்!
அறிவார்ந்த தர்க்கம், தரவுகள், உண்மை... யாரையும் பயப்படாமல் ஆணித்தரமான பேச்சு!
ஜாதி, கட்சி என்ற இமேஜ் உடைத்து, மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள வரம் அம்மா சௌமியா அன்புமணி அவர்கள் 🔥
நேற்றைய தினம், நமது We The Leaders அமைப்பைச் சேர்ந்த சொந்தங்களின் இல்ல விழாக்களில் கலந்து கொண்டது மிகுந்த மனநிறைவை அளித்தது. அரவக்குறிச்சியில் உள்ள பூலாம்வலசு கிராமத்தில் நடைபெற்ற செல்வன். சதீஷ் - செல்வி. இந்துஜா ஆகியோரின் திருமண வர��ேற்பு நிகழ்விலும், சின்ன தாராபுரத்தில் நடைபெற்ற திருமதி. புனிதா செல்வராஜ் அவர்களது மகளின் திருமண வரவேற்பு விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
இறைவனின் அருளோடு திருமண வாழ்வில் இணையும் மணமக்கள், தங்கள் வாழ்வில் எல்லா நலமும், வளமும் பெற்று சிறப்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அரவக்குறிச்சியில் நடைபெற்ற திரு. ரஞ்சித் அவர்களின் இல்லப் புண்ணியார்ச்சனை விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அனைவரும் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்.
கரூர் மற்றும் சேலம் மாவட்ட பாஜக நிர்வாகிகளின் இல்லத் திருமண விழாக்களில் பங்கேற்று மணமக்களை வாழ்த்���ி மகிழ்ந்தேன்.
பாஜக முன்னாள் கரூர் மாவட்டத் தலைவர் திரு. சிவசாமி அவர்களின் மகள் செல்வி. தேவதர்ஷினி - செல்வன். கெளதமன் ஆகியோரையும், முன்னாள் கரூர் மாவட்டத் துணைத் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இல்லத் திருமண விழாவில் மணமக்கள் செல்வன். அஜய் - செல்வி. ஜனனி ஆகியோரையும், சேலம் கிழக்கு மாவட்டப் பொதுச்செய��ாளர் திரு. இராசி ராஜேந்திரன் அவர்களின் மகன் செல்வன். நிஷாந்த் - செல்வி. அனுபிரியா ஆகியோரையும் நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்.
புதுமணத் தம்பதியர் அனைவரும் இறைவனின் அருளால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நீடூழி வாழ மனதார வாழ்த்துகிறேன்.
@Sowmiyanbumani is the only MLA in the assembly speaking people's issues & relevant topics daily. She raises very valid & sensible points daily in the assembly
👌👍👏👏👏👏 keep continuing this Madam.
I hope TN government makes a proper notes of the points spoken by Mrs. Sowmiya Anbumani in the assembly & take necessary steps to execute the welfare actions on it.