Heartfelt congratulations to @BJP4Bengal for this historic and decisive victory in West Bengal, overcoming years of mis-governance and political violence.
This victory reflects the trust in our Hon PM Thiru @narendramodi avl’s vision for a stable & developed West Bengal. With a double-engine governance model, West Bengal is now on a fast track to development, transparency, and inclusive growth.
@NitinNabin@SuvenduWB@SamikBJP
Speaking at the inauguration of the Ganga Expressway in Hardoi. This transformative infrastructure project will boost connectivity and drive progress across Uttar Pradesh. https://t.co/UoFCdwSRmO
Champions!
Congratulations to the Indian team on winning the ICC Men’s T20 World Cup!
This remarkable triumph reflects exceptional skills, determination and teamwork. They have shown outstanding grit through the tournament.
This victory has filled every Indian heart with pride and joy.
Well done, Team India!
அன்புச் சகோதரர் திரு @mohandreamer அவர்கள் இயக்கத்தில், திரௌபதி 2 திரைப்படம், நாளை வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
புண்ணிய பூமியாம் நம் திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு, 14 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மாமன்னன் வீர வல்லாளர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்டுள்ள திரௌபதி 2 திரைப்படம், மறைக்கப்பட்ட வீரத் தமிழ் மன்னர்கள் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு முயற்சியாக அமைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டியது, முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்பும் ஒரு சமூகத்தின் கடமை. அந்த வகையில், சகோதரர் திரு @mohandreamer அவர்களது திரைப்படங்கள், சமூக அக்கறையுடன் குறைகளைச் சுட்டிக்காட்டி, சுயநலத்துடன் செயல்படுபவர்களை அடையாளம் கண்டு புறக்கணித்து, மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.
அந்த வகையில், திரௌபதி 2 திரைப்படமும், அறமும், வீரமும் சேர்ந்த தமிழ் மண்ணின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதாகவும், பெருமை மிகுந்த தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் அழித்து, தமிழக மக்களிடையே பிரிவினையைத் தூண்டுபவர்களை அடையாளம் காட்டுவதாகவும் அமையவும், திரௌபதி 2 திரைப்படம் மாபெரும் வெற்றியடையவும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
A strong and united NDA is Tamil Nadu’s preferred option. People want good governance not corruption and dynasty politics of DMK!
Here are yesterday’s highlights….
உலகின் அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியாக திகழும் நமது பாரதிய ஜனதா கட்சியின் பாரத தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மாண்புமிகு திரு J.P.Nadda ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
A.பிரபாகரன்
மாவட்ட செயலாளர்
பாஜக சேலம் கிழக்கு மாவட்டம்
#HBDJPNaddaJi
Congratulations to our Indian Women’s Kabaddi Team for making the nation proud by winning the Kabaddi World Cup 2025! They have showcased outstanding grit, skills and dedication. Their victory will inspire countless youngsters to pursue Kabaddi, dream bigger and aim higher.
As always, the welcome in Coimbatore was truly special. The warmth, affection and blessings of the people of this vibrant city will always remain close to my heart.
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர் 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்.
https://t.co/MA85CI7vpk
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்
Congratulations Team India
#iccwomensworldcup2025#IndianWomenCricket
🤩 C H A M P 1 O N S 🤩
Indiaaaaaaa, Indiaaaaaa! 🇮🇳👏🏻