தேர்தல் களப்பணிகளுக்கு இடையில் இறைவனின் தரிசனத்திற்காக நமது வெற்றி வேட்பாளர் உடன் அருள்மிகு மேல முத்தாரம்மன் திருக்கோவிலில் அம்பாள் தரிசனம்.
வெற்றியின் சான்றிதழை அம்பாளின் பாதங்களில் சமர்ப்பிக்க சூளுரை...
ஆதரிப்பீர் இரட்டை இலை
தென்காசி வெற்றி வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தென்காசி வாய்க்கால் பாலம் மற்றும் ஆசாத் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி அவர்கள் வாக்கு சேகரித்தார்✌🏻🪷🚩🌱
தேசப் பணியில்...
G. சங்கர சுப்பிரமணியன். Mc
நகரத்தலைவர் tsi
தென்காசி நகரில் களப்பணியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தொண்டர்கள்......
தேசப் பணியில்...
G. சங்கர சுப்பிரமணியன். Mc
நகரத் தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
தென்காசி நகர்
தென்காசி நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகிழ்ச்சியான தருணம்.....
தேசப் பணியில்...
G. சங்கர சுப்பிரமணியன். Mc
நகரத் தலைவர்
பாரதிய ஜனதா கட்சி
தென்காசி நகர்
தமிழகத்தின் கனிம வளங்களை பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளர் திரு செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@AnanthAyyasamy@Selvamohandas_6
மத்திய அரசின் அனைத்து நல திட்டங்களும் நமது பகுதிகளுக்கும் கிடைத்திட நமது வெற்றி வேட்பாளர் திரு செல்வ மோகன் தாஸ் பாண்டியன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள்....
@AnanthAyyasamy@Selvamohandas_6
மத்திய அரசின் அனைத்து நல திட்டங்களும் நமது பகுதிகளுக்கும் கிடைத்திட நமது வெற்றி வேட்பாளர் திரு செல்வ மோகன் தாஸ் பாண்டியன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை தாருங்கள்....
89 வயது தாத்தா ஏறத்தாழ 65 ஆண்டு காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் ..!
அப்பேர்ப்பட்ட மாமனிதர் அவர் நேற்று சொன்ன வார்த்தை எங்களை அப்படியே வாரி வீசியது மோடி மாதிரி ஒரு பிறவி இனிமே யாரும் இருக்க மாட்டார் என்று பெருமையாக பேசினார்
ஜெய் ஹிந்த்..!
ஜெய் மோடிஜி..!
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் வாக்களிக்கும் பொழுது உங்கள் மனதில் நிறுத்த வேண்டியது நாம் எளிதில் அணுகக்கூடிய உள்ளூர் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து திரு செல்வ மோகன்தாஸ் பாண்டியன் அவர்களை அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்