On the auspicious occasion of #Pongal, I extend my heartfelt wishes to all. Let us honor our farmers and work together for a prosperous and self-reliant India
“From the hymns of the Alwars to the footsteps of the Nayanmars,
Tamil Nadu rises in reverence
to warmly welcome
Shri Amit Shah,
Honourable Home Minister.”
#TNWelcomesAmitShah
BJP Tamilnadu State Intellectual Wing President Thiru Goverdhanan ji and Vice President Thiru Ganesh ji presenting a memento to @artoflivingg Shri Ravishankar ji at Bengaluru
அன்பு காவிச் சொந்தங்களே...
29/11/2025
சனிக்கிழமை (குடந்தை அரசு பொறியியல் கல்லூரி)நடைபெறவிருக்கும் நிர்வாகிகளின் சங்கமம் மாநாட்டிற்கு அறிவுசார் பிரிவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அகம் மகிழ்ந்து இன்முகத்துடன் இருகரம் கூப்பி தங்கள் அனைவரையும் வருக வருக.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
உள்ளமெல்லாம் தமிழ் நிறைந்திருக்கும் வேளை!
ஊனும் உயிரும் தமிழோடு கலந்திருக்கும் வேளை!
எனது அன்பு காவிச் சொந்தங்களே...
வருகின்ற 29/11/2025
சனிக்கிழமை மாலை (குடந்தை அரசு பொறியியல் கல்லூரி கொண்டாங்குடி) நடைபெறவிருக்கும் அனைத்து நிர்வாகிகளின் சங்கமம் மாநாட்டிற்கு தமது அறிவுசார் பிரிவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அகம் மகிழ்ந்து இன்முகத்துடன் இருகரம் கூப்பி தங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இங்கனம்
P. கோவர்த்தனன்
மாநிலத் தலைவர்
அறிவு சார் பிரிவு
பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
"அயோத்தியில் ஏற்றப்பட்டது வெறும் கொடி அல்ல, இந்திய நாகரீகத்தின் மறுமலர்ச்சி!" --- பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி ஜி.
அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்��ுள்ள ஶ்ரீ ராமா் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 20 அடி
பாஜக பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் சங்கமம் - 2025
அழைக்கிறார், நமது மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்..
அனைத்து பிரிவுகளின் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும்..
#BJPPirivugalinSangamam
Tamil Nadu is the biggest beneficiary of two marquee Modi-era industrial policies. PLI for mobile phones. Now ECMS for electronics components.
PLI made TN India’s mobile-manufacturing powerhouse. Now ECMS places it at the front of the electronics components race
@Goverdhanan3