பொதுமக்களின் தாகத்தை தணிக்க நீர்-மோர்பந்தல், தனுஷ் நண்பர்கள�� நற்பணி மன்றத்தின் சார்பாக
நாளை காலை 10
மணியளவில் திறக்க உள்ளோம்.பொதுமக்கள், ரசிகர்கள்,நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்🙏🙏🙏❤️
@dhanushkraja @DirectorS_Shiva @theSreyas
A msg From a Teacher💕🙏
தனக்குக் கிடைக்க வேண்ட���ய கௌரவத்தைக்கூட
மாணவர்களின் எதிர்காலத்திற்காக தியாகம் செய்யும்பொழுது
ஓர் ஆசிரியராக எழுந்து நின்று கைதட்ட வைக்கின்றார் தனுஷ்..தனுசை முதன்முறையாக நல்ல மனிதராகப் பார்க்கத் தோன்றுகிறது. @dhanushkraja #Vaathi
-சிகரம்சதிஷ்
ஆசிரியர்
இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் @dhanushkraja அவர்களின் நல்லாசியுடன்
மீண்டும் என்னை திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்த @thiruvallur_D
அகில இந்திய நிர்வாகிகள் சுப்பிரமணிய சிவா அவர்கள் மற்றும் @B_RajaAIDFC அவர்களுக்கு நன்றி
ஜனவரி 12 ஆம் தேதி நமது அனைத்திந்திய தலைமை மன்ற அலுவலகத்தில் சிறப்பு பொங்கல் விழா வைத்து கொண்டாட இருக்கிறோம். அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ♥️🙏☺️
#Pongal2023@dhanushkraja @theSreyas