@collector_kki பின்னர் விவசாயிகள் ஜெசிபி இயந்திரத்தை மறித்தனர். இதனால் அப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது. இது குறித்து எடைக்கல் போலிசார் விசாரித்து வருகின்றனர்.*
*மேலும் நாளை மீண்டும் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினால் போராட்டதில் ஈடுபட போவதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.*
@collector_kki ஒப்பந்ததாரர் சாலை ஓரங்களை புனரமைக்க விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி கரையை அமைத்தனர். இதனை அறிந்த விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்து பிறகு கரையை மடித்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டனர். ஆனால் ஒப்பந்ததாரர்கள் அதனை ஏற்க மறுத்து பணியை தொடங்க ஆரம்பித்தனர். பின்ன
@collector_kki *🔥ஒப்பந்ததாரர் மற்றும் விவசாயிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம்*
*உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூர்-எ மழவராயனூர் வயல்வெளி சாலையை சீரமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட வந்தனர். வயல்வெளி சாலையின் இருபுறமும் விவசாய நிலங்களில் உளுந்து பயிரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில்
Tamil Nadu's Vidiyal Payana Thittam is reshaping the socio-political landscape by empowering women beyond just savings. With 78% of beneficiaries from marginalized groups, this revolutionary scheme has increased women's travel frequency by 23% and reduced their dependency on family. The program fosters self-employment, contributing to higher work participation and savings of up to 11.4% of their salary across the state.
#TnWomen #VidiyalPayanam
@SuryahSG உண்மையில் பேட்டி அளிப்பவர். புத்தி சுதாவதினம் அற்றவர். உளுந்தூர்பேட்டையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.. பலமுறை மனநலம் காப்பகத்தில் சிகிச்சை அளித்து தப்பி வந்த நபர் அவர்...!!! இதைக்கூட தெரியாம அவரை பேட்டி எடுத்துள்ளாரே..!!! உண்மையில் அவர் நிருபர்தானா...??? இந்த உண்மை தெரியாமல் ..
@collector_kki 👆 * கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூரில் பேருந்து நிறுத்தம் அருகையில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒரு மாத காலமாக இதே நிலைமைதான்
@collector_kki 👆 *கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் ஆசனூர் கிராமத்தில் ராஜ வீதியில் (தண்ணீர் டேங்க் எதிரில்) உள்ள மின்கம்பத்தில் சில வாரங்களாக மின்விளக்கு 💡 எரியவில்லை. பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக சீர் செய்து தர வேணடும்
@collector_kki 👆மாதங்கள் ஆகிவிட்டன, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜெயராமன் அவர்களிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை...!!!!
@collector_kki 👆 *பேருந்து நிறுத்தம் அருகையில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் சாலையை கடப்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் விரைந்து சீர் செய்ய வேண்டும்.*