@tholarbalan காமராசர் நல்ல நிர்வாகம் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார் ஊழல் இல்லாத ஆட்சி செய்ததால் கொண்டாடப்படுகிறார் ஆனாலும் அவர் காங்கிரஸ் கட்சிக்காரர் கட்சி நிலைப்பாட்டில் இருந்தார் அதனாலேயே தோற்றும் போனார்
இந்த படத்தில் சிங்கள தலைமைகள் அமர்ந்திருக்கும் மேசையில் இடம் இல்லாமல், அவர்களின் கவனத்தை பெற ஓரமாக சிரித்து கொண்டிருப்பவர் தான் அமிர்தலிங்கம்.
88/89 காலப்பகுதியில் இந்திய ராணுவம் ஈழத்தை அதன் வேட்டை காடாக���கி தமிழர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த போது, ராஜீவ் காந்தியின் அந்த ராணுவம் தொடர்ந்து ஈழத்தில் நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தான் இந்த பெருமகன்.
இந்திய ராணுவத்துக்கு வீட்டின் கதவை திறந்து விட்டவர்களுக்கு அமிர்தலிங்கம் இன்றும் ஒரு தலைவர், இந்திய ராணுவத்தை எதிர்த்து ��ளமாடிய வீர மறவர்களை நெஞ்சில் சுமக்கும் மானத் தமிழர்களுக்கு அமிர்தலிங்கம் என்றும் ஒரு துரோகி தான்.
#அறிவோம்ஈழம்
@krishnaambalav1 அண்மையில் சமஸ்டியில் உடன்பாடு இல்லை என்று கக்கீமும் மனோகணேசனும் இடையில் கழன்றதும் வரலாறு தான் இது வெறும் மாகாணசபை தேர்தலை வைக்க அழுத்தம் கொடுக்க எடுக்கும் முயற்சியே just wasting time and it won't last long
இலங்கையின் அரசியல் யாப்புத்திருத்தம் எனும் செயல்முறையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 1931இன் டொனமூர் அரசியல் யாப்பு | அரசியல் யாப்பு சிந்தனைகள் | ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல | தமிழில்: கந்தையா சண்முகலிங்கம்
@sansbarrier முருகன் மூதாதையர்(முப்பாட்டன்) என்றாலும் ஒத்துக்கமாட்டன்றீங்க இப்ப என்னடான்னா முருகன் வன்னியர் என்கிறீர்கள் ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா முருகனை ஒரு சாதிக்குள் அடக்கி பிற சாதியிடரிடமிருந்து பிரிக்கும் முயற்சி..எச்சைத்தனம்
90களில் வட கிழக்கில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டு,
செம்மணியில் பு���ைக்கப்பட்ட போதும்,
நவாலி தேவாலயத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும்,
இலங்கை அரசின் பொருளாதார தடையில் வட கிழக்கில் மக்கள் மருத்துவ, உணவு, அத்தியாவசிய பொருட்களின்றி தவித்த போதெல்லாம்,
சந்திரிக்கா அரசை கண்டிக்காமல், அதற்குத் துணை நின்று, சிங்கள அரசின் இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மறைத்து,
அவற்றை நியாயப்படுத்தும் பணியைச் செய்தவன் தான் இந்த நீலன் திருச்செல்வன். எங்கே இவன் தமிழர்களுக்காக சந்திரிக்கா அரசை கண்டித்து பேசியது, அல்லது செயல்பட்ட ஒரு சான்றை காட்ட சொல்லுங்க பார்ப்போம்! #அறிவோம்ஈழம்
பெரியாரின் முதன்மையான எதிர்ப்பு பார்ப்பனியம் ஆனாலும் பார்ப்பனர் ராஜாஜியுடன் நல்ல நட்புடன�� பழகினார் பல முடிவுக���ை எடுக்க முன் ராஜாஜியிடம் அறிவுறையும் கேட்டார் இதெல்லாம் மாண்பில் வருமா?அல்லது அரசியல் சமரசத்தில் வருமா?இன்றைய பெரியாரிஸ்டுக்கள் முற்போக்காளர்கள் அரசியல் வியூக
@devpromoth திருமா அண்ணன் மக்கள் நலக் கூட்டணியில் இருந்த போது கண்ணாடிவிரியன் பாம்பு கதையை இப்ப சொன்னால் நல்லாவா இருக்கும்?அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து போகிறது