கரூரில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ செல்ல திட்டம்.
6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூரில் நாளை 10 கி.மீ. ரோடு ஷோ செல்ல திட்டம்.
https://t.co/gMd9y03us9
ஒரு பக்கம் சீமான் , எந்தவித வருவாயும் இல்லாம புது Benz கார் வாங்கியிருக்காரு .....
மாசம் 2 லட்சம் வாடகைல சொகுசான வாழ்க்கை,
இந்த காரோட பேர் Mercedes Benz GLS 450d ,
On Road Price பாத்தா : 1.76 crore .
இன்னொரு பக்கம் கையிருப்பு 10,000 தான்னு சொல்லிட்டு,
Defender Car La போயிட்டு வர்றாரு,
இதோட
On-Road Price ₹1.29 Crore and ₹3.28 Crore சொல்லப்படுது...
ஆனா இத்தனை வருஷம் அரசியல் வாழ்க்கையில இருந்த ஸ்டாலினால,
இந்த கார் வாங்க முடியலையாம் .
பேரனால வாங்க முடிஞ்சுதாம்,
ம��்கள எந்த அளவுக்கு முட்டாளா நம்ப வச்சுட்டு இருக்காங்க...