திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் சென்றதனால் திமுக எப்படி அடுத்த ஆறு மாதத்தில் ஆட்சி இல்லாமல் போனதோ அதே நிலைமை தமிழக வெற்றி கழகத்திற்கு கண்டிப்பாக வரும் ஆறு மாதத்தில் ஆட்சி கவிழும்.
@TVKVijayHQ@TVKHQITWingOffl
சனாதன தர்மிகளுக்கு ஊரெல்லாம் கோவில்.
இந்தப் புகைப்படம் புது டெல்லியில் எடுத்தது இப்பொழுது எடுத்தேன்.
கார்த்திகை தீபம் என்பது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் இல்லை.
இந்த பாரத தேசம் முழுக்கவும் எல்லா தெருக்களிலும் நடக்கும் ஒன்று.
ஏதோ ஒரு இடத்தில் ஏற்றுவதை தடுத்து ���ிட்டால் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கையும் தொலைத்து விட்டதாக கற்பனை கோட்டம் சிலருக்கு இந்த படம் ஒரு பாடத்தை புகட்டும் என்று நினைக்கிறேன்.
பூனைக்கண்ணை ஓடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்கும் என்பார்கள்.
அப்படிப்பட்ட பூனையாக இன்று தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
சனாதன தர்மம் எப்பொழுதுமே சனாதன தர்மம் தான்.
அதை யாராலும் எப்போதும் அழிக்க முடியாது.
ஜெய் ஸ்ரீ ராம்!