“காவிரி பிரச்சனையில் இரு மாநில மக்களின் உறவில் அரசியல் ரீதியாக உணர்வை தூண்டி விட்டு சமூக பதற்றம் ஏற்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்” - அமைச்சர் @AadhavArjuna
சொல் அல்ல செயல் 💥💥💥
https://t.co/uaoy7N4mop
"திமுகவினரின் ஆணவம்.."
"நீதிமன்றம் போகட்டும், கைது நடவடிக்கை தேவையா? அப்படினு ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த கைதை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்கின்ற விதமும், உதயநிதி பத்திரிகையாளர் சந்திப்பும், அவருடைய body language... இதெல்லாம் பார்க்கும்போது, `பெண்களை நான் என்ன வேணாலும் பேசுவேன், நடவடிக்கை எல்லாம் ஒரு ஜோக்’ அப்படினு சொல்ற ஒரு ஆணவம் இருக்கு பாருங்க.. அதனாலேயே இந்த சட்ட நடவடிக்கை சரி என்று நான் சொல்கிறேன்"
-தமிழிசை சவுந்தரராஜன், பாஜக
#DMK #Chengalpattu #Udhayanidhi #CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK #Congress #BJP #TamilisaiSoundararajan