தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய சூழல் இல்லை.. சட்டத்துறை அமைச்சரை சந்தித்த பின் பி.ஆர்.பாண்டியன் பேட்டி..!!
#Farmers | #Dam | #Water | #PRPandian | #PolimerNews
"விவசாயிகள் போராட்டம்" என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதலும் ஆபாசப் பேச்சும் பேசுவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் லட்சணமா?
தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கையே அருவருக்கத்தக்க ஆபாச அரசியல்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆபாச அரசியலும், அருவருக்கத்தக்க பேச்சும் தி.மு.க-வின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று.
இந்த மலிவான அரசியலுக்கு, வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் 'டெபாசிட் இழப்பு' மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள்!
எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin பேசியதாக சர்ச்சையை ஏற்படுத்திய கருத்துகள் தேசிய ஊடகமான @IndiaToday-யில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
ஆனால், தமிழ்நாட்டில் பல பிரதான ஊடகங்கள் அதே விவகாரத்தில் ஆளும் தரப்பிடம் கடுமையான கேள்விகளை எழுப்பாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.
ஊடகங்களின் கடமை அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி கேட்பதுதான்; மௌனமாக இருப்பது அல்ல. மக்கள் எதிர்பார்ப்பது அச்சமற்ற, நடுநிலையான பத்திரிகைத்துறையையே.
@CMOTamilnadu
To: @Udhaystalin
தரம்கெட்ட வார்த்தையை திரு உதயநிதி நீங்கள் பயன்படுத்துவதிலேயே,
உங்களின் தரம் என்னவென்று நீங்களே பறைசாற்றுகிறீர்கள்.
திமுக தொடர்ச்சியாக உங்களின் தரத்தையும்,
உங்கள் கெட்ட குணத்தையும் வெளிப்படுத்தி,
உங்களை வரலாற்றில் நிலை நிறுத்திக் கொள்கிறீர்கள்.
இதுதான் உங்களின் 70 வருட வரலாறா திரு உதயநிதி⁉️
@Udhaystalin@mkstalin@DMKITwing
எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin பேசிய கொச்சையான கருத்துகளை தேசிய ஊடகம் @IndiaToday விவாதப் பொருளாக எடுத்துள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில், திமுகவிடம் கேள்வி கேட்க முதுகெலும்பு இல்லாத ஊடகங்கள் இன்னும் அறிவாலய வாசலிலேயே நிற்கின்றன.