பாரத மக்கள் சமூக சேவை மையம் சார்பாக நாள் 08-06-2023 சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள குபேரன் நகர் விரிவு, லஷ்மி நகர், எல்.ஐ.சி நகர் ஆகிய தெருக்களில் இருக்கும் சுமார் 100க்கும் மேற்பட்ட பிராணிகளுக்கு இரவு உணவுகள் நமது அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டது.
பாரத மக்கள் சமூக சேவை மையம் சார்பாக
நாள் : 06-06-2023
விலங்குகள் பாதுகாப்பு சமூக சேவகர்களுக்கு தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டது
நிறுவனர் & தலைவர் சமூக சேவகி Dr. M.S வெண்ணிலா அவர்கள் தலைமையில்.
பொதுச் செயலாளர் திரு. P.T.பிரவின்குமார் அவர்கள்
மற்றும் திரு. S.விஷால் கலந்து கொண்டனர