போராட்டத்தின் போது திடிரென இந்த திரைப்பட பாடல் நினைவிற்கு வந்தது...👇
அண்ணே அண்ணே..
ஸ்டாலின் அண்ணே..
நம்ம ஊரு நல்ல ஊரு...
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே...
அத சொன்னா வெட்கக்கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு....😂
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீஙகளா
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியாத விடியல் அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
இடம் :- விருகை பகுதி - 127 வது வட்டம் சின்மையா நகர் பஸ் நிறுத்தம்
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
மக்களை வஞ்சிக்கும் ஸ்டாலின் அரசே!
தேர்தல் வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பெட்ரோல் & டீசல் விலை குறைப்பு, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 ஆகிய தேர்தல் வாக்குறுதிகளை மக்களை ஏமாற்றாமல் உடனடியாக நிறைவேற்று!
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
"அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே.." - சென்னை ராயபுரத்தில் திமுக அரசுக்கு எதிராக பாட்டுப்பாடி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 😀😀😀
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா
"அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே.." - சென்னை ராயபுரத்தில் திமுக அரசுக்கு எதிராக பாட்டுப்பாடி போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 😀😀😀
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா