தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இசையமைப்பாளரும், கானா பாடல்களால் எளிய மக்களின் மனங்களைக் கவர்ந்தவருமான 'தேனிசைத் தென்றல்' திரு.தேவா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, பல கானா பாடல்களை எழுதி, அவரே பாடியும் உள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்ற திரு.தேவா அவர்களின் இசைப் பயணமும், பாடல்களும் திரையிசை வரலாற்றில் என்றும் நிலைத்திரு��்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
இசையமைப்பாளர் திரு.தேவா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Sun Group Chairman Shri Kalanithi Maran and his wife, Smt. Kavery Maran, met Hon’ble Chief Minister Shri A. Revanth Reddy at his residence in Jubilee Hills and invited him to the wedding reception of their daughter, Kavya Maran.
The wedding reception of Kavya Maran and Anirudh Ravichander is scheduled to be held in Chennai on November 21.
#KalanithiMaran #KavyaMaran
4,70,000 tickets and the madness is just getting started! 🔥💥
The Thalaivar wave is unstoppable, and the excitement is speaking for itself. Jailer 2 is gearing up for a MASSIVE takeover! 🥵
#Jailer2 now screening at PVR INOX!
Book now: https://t.co/RPd3V1Fbda
.
.
.
#Rajinikanth #Jailer2Blockbuster #OneAndOnlySuperstar
Credits: Sun Pictures, Sun TV & Sun Gemini.
All rights belong to their respective owners.
Watching Jailor 2 - its interval now -
Maha Blockbuster ….. Rajni Sir’s aura is on another level- Dir Nelson & the team - take a bow !!!!!
Do yourselves a favour -watch the film- coz
It’s HUKUM -TIGER KA HUKUM.
Record Breaker ❌ Record Maker 👑
3 MILLION+ tickets sold on District, and the Thalaivar Mania is Far from Over!
THE HUKUM IS ONLY GETTING STRONGER! 🕶️💥
Find the Best Seats for #Jailer2 only on the District App! 💜
https://t.co/SXlMyOocqo
Happy birthday Prithvi. Didn't want to awaken the Kumbha within you today.
The Kumbha who is destined to make his mark on the world.
@PrithviOfficial#Varanasi
#Ramayana USA Premiere Advance Sales🇺🇸:
$163,965 - 515 Locations - 1472 Shows - 7663 Tickets
Excellent start in less than 24 hours of bookings opening 💥👍. 20 Days Till Premieres!