இட ஒதுக்கீட்டை ஒழிக்கணும்னு சொன்ன இயக்குனர் எடுத்த காட்சி
குறிப்பிட்ட சாதியினர் கோவிலில் நுழைய கூடாதுங்கிறதால தனியா ஒரு சிலையை வெச்சு கும்பிட ஏற்பாடு பண்ணுறாராம்!
இன்னொரு சிலையை வெச்சு கும்பிட அவங்களுக்கு தெரியாதா? இப்படியே ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சாமி சிலை வைப்பீங்களா?