ShanmugaVilasamBook Stall | Spiritual Books | Photos | CDs and Here we have to help to devotees coming for Dharshan,Inquiry and queries about Tiruchendur temple
திருச்செந்தூர் ,
மாசி திருவிழா 3ம் நாள் சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினார்🙏🏻 #திருச்செந்தூர்#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால்
திருச்செந்தூர் மாசி திருவிழா 2ம் நாள் குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும்,தெய்வானை பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளினார்.🙏����🙏🏻
#திருச்செந்தூர் #ஷண்முகவிலாசம்புக்ஸ்டால்
கார்த்திகை தீப திருவிழா அன்று
திருச்செந்தூர் சுப்பிரமணிய ஸ்வாமி கோயில் கடற்கரை யில் சொக்க பனை கொழுத்தபட்டது..!!
இந்த சொக்கன் என்பவர்
சூர பத்மனின் தாய் மாமன்..!!
#KaarthigaiDeepam#திருச்செந்தூர்#சொக்க��னை
திருப்பரங்குன்ற மலையில் காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 1967ஆம் ஆண���டுவரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், இந்து, இஸ்லாமியர் பிரச்னை காரணமாக மலை உச்சி கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது.
இந்த வரலாறு தெரிந்தும் ஒட்டு வங்கி அரசியல் @SuVe4Madurai செய்யும்
இன்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை.
அஷ்டமி. திருநெல்வேலி அருள்மிகு காந்திமதி அம்மன் அருளால் தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் வாழ்வில் வளமுடன், நலமுடன் வாழ அருள் புரிய வேண்டுவோம். 🩷💐🌹
#ஆடிவெள்ளி
Grew up in my dad’s bookshop,
@BooksVilasam
surrounded by spiritual texts, history & novels.
Books were more than stories — they were our survival, my teachers & windows to other worlds.
Reality is out there, but books? They take you somewhere beyond. 📚✨
#BookishLore