12 வருட காத்திருப்புக்கு இந்த 841 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் போதுமானதாக இல்லை 5154 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களை வைத்த��� பள்ளியை நடத்தி வரும் இந்த திராவிட அரசு நியமனத் தேர்வு எழுதி காத்திருக்கும் எங்களுக்கு வழங்கவில்லை எங்களுக்காக குரல் கொடுங்கள் அண்ணா😭🙏🙏🙏
@Kalaignarnews நியமனத் தேர்வு வைத்துக் கொடுத்த முதல்வரே ...
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அதிகரித்து��் கொடுத்து ஆசிரியர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு கடந்து செல்ல நல்லது செய்ய இருக்கும் சூரியனே ... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... @
நியமனத் தேர்வு வைத்துக் கொடுத்த முதல்வரே ...
பட்டதாரி ஆசிரியர�� காலிப்பணியிடங்களை அதிகரித்துக் கொடுத்து ஆசிரியர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையோடு கடந்து செல்ல நல்லது செய்ய இருக்கும் சூரியனே ... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... @mkstalin
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களே ... நீங்கள் உதித்த நாளில் எங்கள் 11 வருட காத்திருப்பிற்கு BT/BRTE காலிப் பணியிடங்களை உயர்த்தி பலன் கிடைக்கச் செய்யுங்கள்.. #increase_BT_BRTE_TRB_vacancy2024