பெண்களின் புரிதல்,
என்னடா இது இந்த சின்ன விஷயத்தக்கூட புரிஞ்சிக்காம நம்மள திட்றாளேனு வருத்தப்படுவோம் வருத்தப்பட்ருப்போம்!
ஆனா, உண்மை என்னன்னா அவங்களுக்கு எல்லாமே நல்லாவே புரியும் ஆனா புரியாத மாதிரியே காட்டிக்கிட்டு நம்மளை கிறுக்கனாக்குவாங்க!
ஏன்னா,
அவள்கள் அப்படித்தான்!!!