கருப்பு திரைப்படக் குழு (@RJ_Balaji@Suriya_offl@prabhu_sr), இளையராஜா அவர்களை கேலிச் செய்யும் வகையில் அமைத்துள்ள காட்சியை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இத்தகைய செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
இளையராஜா அவர்களின் அனுமதியின்றி அவரின் பாடல்களை பயன்படுத்தக்கூடாது என அவர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பும், காப்புரிமை சட்டமும் வழங்கியுள்ள சட்டப்பூர்வமான உரிமையாகும்.
ஒரு இசையமைப்பாளரின் படைப்பு என்பது அவரது அறிவுசார் சொத்து. அந்த பாடல்களை பொது நிகழ்வுகள், திரைப்படங்கள் அல்லது வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தும்போது உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்பதே காப்புரிமை சட்டத்தின் அடிப்படை. அத்தகைய சட்டப்பூர்வமான உரிமையை பாதுகாக்கும் நிலைப்பாட்டை கேலி செய்யும் போக்கில் காட்சிகளை அமைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
மேலும், கலைச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு தனி நபரை குறிவைத்து தவறான புரிதலை உருவாக்கும் வகையிலான காட்சிகளை அமைப்பது பொறுப்பற்ற அணுகுமுறையாகும். அதனை ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதும் கண்டனம் தெரிவிப்பதும் சமூகத்தின் பொறுப்பான எதிர்வினையாகும்.
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
நேத்துலேந்து இங்க அதிகமா பேசப்படுற ஒரு கேள்வி “யார் இந்த கீர்த்தனா”
2024 தேர்தல்ல ஆந்திராவில் சந்திரபாபுவிற்கு தேர்தலில் SMவேலை செஞ்சுது இந்த பொண்ணு..
அதுக்கு முன்னாடி திமுகவுக்காக Ipacல வந்து சேந்துச்சு… இந்த காலகட்டத்தில இங்க சுத்துற நம்ம ஆட்களுக்கே சிலருக்கு நேரடியா பேசி கூட இருந்திருக்கும்(நான் உட்பட)
நான்லாம் இந்த பொண்ண அன்பகம் எதிர்ல இருக்க corner teashopல பாக்குறப்ப அவங்க team mateகிட்ட பேசுன பேச்ச கேட்டு “யயார்டா இந்த லூசுனு நினைச்சிருக்கேன்” ஆனா நான் லூசு இல்ல…. மக்கள் தான் பெரிய லூசு.. அது எனக்கு தெரியும்னு அப்பவே fix ஆயிருக்கு😂
வேலையை விட்டுட்டு விருதுநகரை காப்பாற்ற போறேனு "விருதை மகள் கீர்த்தனா " என்ற பெயரில் Reels போட்டாங்க
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் Influncer களை வைத்து லட்சக்கணக்கில் செலவு செய்து Reels வெளியிட்டு பிரபலமானார்...இன்ஸ்டாகிராமில் திரும்பும் இடமெல்லாம் இந்தம்மா முகம் தான்..
இத விட கொடுமை அந்த insta pageஏ சொந்த page இல்ல… 2025 வரை தெலுங்கு தேசம் கட்சியோட page.. நல்ல followersஓட இருந்த ஒரு pageஅ 2025ல விலைக்கு வாங்கி இங்க reels போட்டுட்டு இருக்கு
இதுல கொடுமை எப்போதும் தன் சாதி ஆட்களோட தான் இருப்பார்....நான் ஒரு சுயேட்சை வேட்பாளர் என்றே அறிவித்து வேலை செய்து கொண்டிருந்தார்..
இன்ஸ்டாகிராமில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே மக்களுக்காக இத்தனை வீடியோக்களைப் போடுகிறாரே என அப்பகுதியை சார்ந்த தவெகவினர் இவரை தவெக தலைமைக்குகு அறிமுகப்படுத்த திடீரென தவெக தரப்பிலிருந்து இவருக்கு அழைப்பு வர ஓரிரு நாளில் இவர் சிவகாசி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்..
விருதுநகரை தான் சிங்கப்பூரா மாத்த நினைச்சேன் ஆனா சிவகாசில சீட்டு கொடுத்துட்டாங்க என சிரித்தபடி Reels போட்டார்..
விருதை மகள் என அறிவித்தவர் சிவகாசி MLA ஆகிவிட்டார்..
திருப்பரங்குன்றம் பிரச்சனையின் போது பாஜகவிற்கு ஆதரவாக பேசினார்..இவர் எதிர் பார்த்தது பாஜகவில் சீட் கிடைத்தது தவெகவில்....
இந்தம்மா வெற்றி பெறுவார் என யாரும் நினைக்கவில்லை.. விஜய் அவர்களின் முகத்திற்காக விழுந்த வாக்குகள் அத்தனையும்...
பல மக்கள் போராளிகள் இங்கு தோற்கடிக்கப்பட்டு நடிகரின் முத்தை வைத்து ,இன்ஸ்டாகிராம் பிரபலத்தை வைத்து ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் இந்த தலைமுறையை என்ன சொல்லுவது
காலத்தின் கொடுமை…
எப்படியோ வாழ்த்துகள்🖤
#பகிர்வு #விஜயகுமார்
தயவுசெய்து இன்ஸ்டா பார்த்து நடிகர் சொல்வதை அப்படியே நம்பாமல் கொஞ்சம் உண்மையை ஆராய்ந்து பாருங்கள்.. உங்கள் அறிவை பயன்படுத்தி அடுத்த தலைமுறையை காப்பாற்றுங்கள்ன்னு கெஞ்சி கேட்டுக்குறேன்...
விஜயோட நோக்கமே திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது தான். ஆளுநரை வைத்து trap வைப்பதில் கூட்டணி கட்சிகள் சிக்க வேண்டாம் என்றேன். நம்மவர்களே அப்போ ஆளுநர் ஆட்சியை வர சொல்றீங்களா வேற வழி இல்ல என்றார்கள்.
இப்போ பாருங்க ttv தினகரனும் ஆதரவு, அதிமுகவின் 27 mla க்களும் ஆதரவு. இவர்கள் ஏன் முன்பே ஆதரவு கொடுக்கவில்லை என்பது தான் trap க்கான பின்னணி.
இனி திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு இருந்தால் என்ன, இல்லன்னா என்ன என்ற paralyze mode க்கு அவர்கள் சென்றுவிட்டார்கள்.
அதாவது உடனே திரும்பவும் வர முடியாது.
உள்ளே இருக்கவும் முடியாது.
பாஜக பிளான் கணகச்சிதமா நிறைவேறிவிட்டது. டாட்🙏🙏🙏
இப்படி பேசி பெண்களை ஏமாற்றித்தான் வாக்குகளை வாக்கியிருக்கிறார்கள்.. இவர்களை நம்பி வாக்களித்த பெண்கள் பாவமில்லயா?? இந்த திட்டத்தை கொடுத்த வாக்குறுதியின்படி உடனடியாக நிறைவேற்றி பெண்களுக்கான சுயமரியாதையை காப்பாற்றுங்கள்..
#TVKFails
தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..
கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..
ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..
ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..
ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..
நாள்:1
மாற்றம் எண்:1
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்பாக தேசிய பாடலும், தேசிய கீதமும் ஒலிக்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவிலேயே தமிழ்நாட்டின் மரபை உடைக்க தொடங்கியிருக்கிறது தவெக.
அருமைடா ********
மீண்டும் தேர்தல் வந்தால் விஜய் 200+ தொகுதிகள் அள்ளிவிடுவார் என பல பதிவுகள் பார்க்க முடிகிறது. சில கருத்துகள் -
1. தேர்தல் உடனே வராது. குறைந்தது 6 மாதங்கள் ஆகும். அதற்குள் இப்போது உள்ள மக்கள் மனநிலை பெருமளவுக்கு மாறலாம்.
2. இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்தான் திமுகவை கடுமையாக எதிர்த்தும், அதிமுகவை "மற்றும் பலர்" என்றும் விமர்சித்துக் கொண்டிருந்தார். திமுகவோ அதிமுகவோ பெரிதாக விஜய்யை விமர்சிக்கவில்லை. ஆனால், அடுத்த தேர்தலில் விஜய் மீது அக்குவேறு ஆணிவேறாக எதிர் விமர்சனங்கள் வைக்கப்படும். இந்த முறை போல் எதிர்வாதம் இல்லாத luxury விஜய்க்கு இருக்காது. மக்களும் ஒருதலைப்பட்சமாக சிந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது.
3. இந்த தேர்தலில் தவெக வேட்பாளர்கள் குறித்தும் அந்தந்த தொகுதியின் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அடுத்த முறை தவெக வேட்பாளர் தகுதி, பின்புலம் என பலவற்றை எடுத்து பேசுவார்கள். அதனால் "விஜய் முகம், விசில் சின்னம்" என்று மட்டும் வேட்பாளர்கள் தப்பிப் பிழைக்கமுடியாது.
4. இந்த முறை கவனிக்கத் தவறிய தவெகவின் Influencer மற்றும் Social Media Marketingஐ அடுத்த முறை பெரிய கட்சிகள் சரியாக எதிர்கொள்ளும். சோஷியல் மீடியாவிலும் உறுதியான counterகள் இருக்கும்.
5. குறுகிய காலத்தில் மீண்டும் ஆயிரக்கணக்கான டாலர் செலவில் "அண்ணனுக்காக வரேன்" என வெளிநாட்டு தமிழக வாக்காளர்கள் பலர் வரமாட்டார்கள். எனவே அவர்களால் கிடைக்கும் Ripple Effect Marketing அடிபட்டுப் போகும்.
6. "என்ன, வெறும் சென்டிமென்டுக்கு ஓட்டு போட்டுட்டியா?" போன்ற கேள்விகளால் இன்று கூனிக்குறுகி நிற்கும் வாக்காளர்கள் பலர் மீண்டும் விஜய்யின் "எனக்கு எதிரான சதி" emotional பேச்சுக்கு செவிசாய்க்கும் வாய்ப்பு குறைவு.
7. ஆட்சி நடத்தி திட்டங்களை செயல்படுத்தி மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கும், ஆட்சியே செய்யாமல் ஜனாதிபதி ஆட்சி வந்து ஒரு தேர்தலை சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆட்சி நடத்தாமல் இப்போதைய "தீயசக்தி தூயசக்தி", "Career உச்சத்தை விட்டுட்டு ஆறு மாசம் வேலையில்லாம இருந்தேன்" போன்ற repeat பிரச்சாரங்கள் எடுபடாது.
இவை போன்ற இன்னும் சில காரணங்களால் விஜய் இப்போது ஏற்படுத்திய cinematic effectஐ மீண்டும் ஏற்படுத்துவது கடினம்.
அதனால்தான் இப்போது எந்த வழியிலாவது முதலமைச்சர் பதவியை ஏற்றுவிட விஜய் முனைப்பாக இருக்கிறாரோ?!
அவரால் அவரது மனைவிக்கும் நல்ல கணவனாக இருக்க முடிய வில்லை...
அவரால் அவரது பிள்ளைகளுக்கும் நல்ல அப்பாவாக இருக்க முடிய வில்லை...
தன் குடும்பத்துக்கே நல்ல தலைவனாக இருக்க முடியாதவரால் எப்படி ஒரு மாநிலத்துக்கு நல்ல தலைவனாக இருக்க முடியும்?