Watch this acceleration by Vithya Ramraj to overtake the Chinese athlete in the final leg!
- Helped India win its first Athletics Gold Medal at Asian Games 2026! 🥇
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🚨trigger warning🚨
தெருநாய் கடித்து RABIESல் பாதிக்கப்பட்ட இந்த குழந்தை படும் கஷ்டத்தை போகும் போது.
தெருநாய்கள் உங்கள் தெருவில் இருந்தால், ரொம்ப ரொம்ப கவனமா இருங்க. நம்ம பிள்ளைகளை நம்மள தவிர எவனும் காப்பாத்த வரமாட்டான். டேய் ஜீவ*ருணியர்களா சந்தோசமா?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ரூ.4,400 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை மதுரை மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கிறார்.
#ModiComesNDAWins#AmritBharatStation#ViksitBharat#BJYMTN
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள NDA ஆட்சியின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களை தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த மகிழ்ச்சியுடன் மற்றும் மரியாதையுடன் அன்புடன் வரவேற்கிறோம்.
மேடைகளில் இந்து மத நம்பிக்கைகளையும் சமஸ்கிருத மந்திரங்களையும் கேலி செய்து பிழைப்பு நடத்தும் தி.மு.க&வினருக்கு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வீட்டில் நடப்பது தெரியாதா?
தி.மு.க சேலம் MP திரு.@tmselvaganapat மேடையில் சமஸ்கிருத மந்திரங்கள் மீது அவதூறு பரப்புகிறார். ஆனால் முதலமைச்சரின் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின் தினமும் வீட்டில் அம்மன், சிவன் மற்றும் பெருமாள் மந்திரங்களை அதே சமஸ்கிருதத்தில் தான் மிகவும் பக்தியுடன் படிக்கிறார்.
ஊருக்கு ஒரு நியாயம், தங்களுக்கு ஒரு நியாயம்! இதுதான் தி.மு.கவின் போலி பகுத்தறிவு மற்றும் இரட்டை வேடம்.
#DMKFails
பா.ஜ.க. தர்மபுரி இளைஞரணி சார்பாக, ஆளும் திமுக அரசை கண்டித்து, தமிழ்நாட்டில் பெருகி வரும் போதைப்பொருள் கலாசாரத்தை எதிர்த்து, 21/02/2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்தப் போராட்டத்தில் NDA கூட்டணி கட்சிகளின் இளைஞர் அமைப்புகள் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க அன்புடன் அழைக்கிறோம். 🚩
@SuryahSG@SGSuryahOffice@BJP4TamilNadu
டோப்பா ஆட்சியை கிழி கிழின்னு கிழிக்குறாங்க நம்ம மக்கள் 👏👏
இப்படி பேர போட்டு போஸ்டர் ஓட்டுற தைரியம் இந்த திருட்டு திரிவிடியா டாபர்ஸ்கு கிடையாது....🤗🤗🤗
முதுகெலும்பு இல்லாத விலங்கினங்கள் 🤭🤭🤭
#வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் ஆதரவற்ற நிலையிலும், தன் உழைப்பை மட்டுமே நம்பி டிபன் கடை நடத்தி வரும் பாட்டி ராஜம் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த @BJYMinTN தலைவர் @SuryahSG
If @actorvijay thinks it’s an easy win for him in #Velachery, he’s mistaken!
Our Youth Wing President @SuryahSG’s popularity in #Velachery with the Youth & Locals is unmatched.
He’s been there through every Flood & every Crisis. Groundwork beats Star Power every single time. 🪷
தாய்மொழி மராத்தி, களம் கண்டது இந்தி பேசும் பீகாரில். ஆனால் இன்று தமிழில் திருக்குறளை எவ்வளவு அழகாக, தெளிவாக ஒரு சிறுமிக்குச் சொல்லிக்கொடுக்கிறார் பாருங்கள்!
#RSS சரசங்கசாலக் திரு.@DrMohanBhagwat அவர்களின் தமிழ் உச்சரிப்பில் அத்தனை தெளிவு. இதுதான் பாரதம், இதுதான் சங்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் அனைவரும் ஒன்று என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தக் காட்சி.
இதைப் பார்த்த பிறகும் சங்கம் தமிழுக்கு எதிரானது என்று யாராவது சொன்னால், அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறில்லை. அரசியலுக்காகத் தமிழைப் பயன்படுத்தாமல், உண்மையான அன்புடன் நம் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறது சங்கம். மொழி எல்லைகளைக் கடந்து, பாரதத் தாயின் புதல்வர்கள் நாம் என்பதை இந்தத் திருக்குறள் வகுப்பு அழகாக உணர்த்துகிறது.
#Sangh #Thirukkural #Tamil
8 கோடி தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்த பாசமிகு தலைவர் திரு.@narendramodi ❤️
சாமானியர்களின் குரலாய் ஒலிக்கும் 140 கோடி மக்களின் நம்பிக்கையே!
தமிழகத்தின் மீது தீராத அன்பு கொண்ட உலகத் தலைவரே... உங்கள் வருகை தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தை படைக்கட்டும்! 🙏
#NDA4TN #TNWelcomesModi #PeoplesLeader #NarendraModi
வேகமெடுக்கும் தமிழகம்! 🚄✈️
வந்தே பாரத் ரயில்கள் முதல் உலகத்தரம் வாய்ந்த விமான நிலையங்கள் வரை... தமிழகத்தின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்த வளர்ச்சி நாயகன்!
புதிய தொழில்புரட்சி காண வருகை தரும் பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களை வருக வருக என வரவேற்கிறோம்!
#NDA4TN #TNWelcomesModi #VandeBharat
The World Leader who took Tamil pride global! 🌏
Welcoming the leader Thiru.@narendramodi who transformed Bharat into a #Vishwaguru and echoed the greatness of the #Tamil language on the world stage. Maduranthakam is honoured to host you.
உலகத் தலைவரே வருக! 🌏
பாரதத்தை விஸ்வகுருவாக உயர்த்தி, உலக அரங்கில் தமிழின் பெருமையை ஒலிக்கச் செய்த பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மதுராந்தகத்திற்கு பெருமையுடன் வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi
Welcome to the Architect of New India! 🇮🇳
For a corruption-free, developed Tamil Nadu in 2026, the guidance of PM Thiru.@narendramodi is essential. Tamil Nadu is ready to embrace the path of progress.
நவீன இந்தியாவின் சிற்பியே வருக! 🇮🇳
2026-ல் ஊழலற்ற, வளர்ச்சியான புதிய தமிழகம் படைக்க வருகை தரும் மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மனதார வரவேற்கிறோம்.
#NDA4TN #TNWelcomesModi #NarendraModi