K annamalai
Your narrative should be
Sanathanam
War against corruption in the dravida parties rule
War against drugs
Bjp will not do anything against corruption and drug
@annamalai_k Yes I agree with you
Now what we want is unity in the party
I think you have chosen a different way to get along with
Single man cannot become army
Please don't forget our agenda Please
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபதியாக, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் இன்று பொறுப்பேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு எனத��� நல்வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது நாட்டின் ஆன்மீக மேம்பாட்டிலும், சமூக மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும், தொன்மையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி சங்கர மடத்தின் மே��ான பணிகளை, மேலும் பல நூற்றாண்டுகள் கொண்டு செல்ல, இளைய மடாதிபதி ஶ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் நிச்சயம் பெரும்பங்கு வகிப்பார்கள்.
ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா!
What ever may be alliance whether BJP WITH AIADMK or any party we should install Hindu centric politics in the minds of the people
Like DMK And alliance as Muslim centric alliance
Younger generations in Tamilnadu wants HINDUTHUVA ,to rule this state
Corruption,,drugs manace should be wiped out
Will the NAINAR NEW presidet will take up the issue on periority
In tamilnadu politics corruption by the polician and anti Sanathanam people have won the in settling the narrative
NO body can stand in front of Annamalai ji
Nainar is best but he will compromise in corruption and Sanathanam,,drugs manace
Lot of dust and noise are hearing about the replacement of Sri annamalai ji TN BJP president
No body knows what has been discussed between Amirtshaji EPS and annamalai
No body can dictate terms with HM for any alliance
BJP is not a such a grade party
Whenever someone from center or a representative of a center visit Srilanka, there is a talk of Katchatheevu in TN assembly… Is it because of their nervousness due to a hint that the Modi government is working on a long term solution on Katchtheevu already and could be announced anytime and the credit should not go to Modi/BJP?
During the debate on Waqf amendment act lot of noise have been heard for one particular community
No body is there to raise voices when Hindu sentiment is under thread
எதற்கு இந்த இரட்டை வேடம் திரு. @dmk_raja அவர்களே?
நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் இல்லையென தேர்தல் பிரச்சார மேடைகளிலும், “நெற்றியில் பொட்டு வைத்து, கையில் கயிறு கட்டினால் நீயும் சங்கியாகி விடுவாய்” என கட்சி மேடைகளிலு���் மாற்றி மாற்றிப் பேசி மக்களை உங்கள் திராவிட மாயையில் மூழ்கடிப்பது ஏன்? இந்துக்களைத் தாக்கிப் பேசினால் திமுக-வின் வாக்கு வங்கி தானாக உயரும் என்ற மட்டமான அரசியல் கணக்கா?
அதுவும் “பொட்டு வைக்காதே” என வளரும் இளம் தலைமுறையினரை உசுப்பி அவர்களிடையே இந்து மதத்தின் மீதான வெறுப்புணர்வை விதைத்து நீங்கள் என்ன சாதிக்கப் பார்க்கிறீர்கள்?
“மத நல்லிணக்கம்” என்ற பெயரில் மற்ற மதத்தினரிடம் சகோதரத்துவத்தைப் பேணும் உங்கள் @arivalayam அரசு, இந்துக்களை மட்டும் மாற்றாந்தாய் மனப்போக்குடன் கையாளுவது ஏன்? இந்துக்கள் மீது அப்படியென்ன தீராப் பகை?
தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க முயலும் ஒவ்வொரு நாடகமும் தோல்வியடையும் பொழுது, இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் கேலிப்பொருளாக்கும் திமுக-வின் பரம்பரை குணம் எப்பொழுது தான் மாறும்?
#BREAKING | ��க்பு வாரிய மசோதா நிறைவேறியது
12 மணி நேர விவாதத்திற்கு பிறகு வக்பு வாரிய
சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
வக்பு வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவானது
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் இருந்ததால் மக்களவையில் நிறைவேறியது
#WaqfAmendmentBill #WaqfBill #WaqfBoard