சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.
எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!
அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!
Our favourite pair Vennila and Surya received the Budding Young Pair Award for their amazing chemistry and lovable performances in Kaatrukkenna Veli serial 😍❤️
#VijayTV#vijaytelevision#vijaytelevisionawards
நீங்களும் ஆகலாம் விஜய் டிவியின் அடுத்த “கதாநாயகி” 🎭
உங்களுக்கான ஒரு மாபெரும் வாய்ப்பு 🔥
Chennai Pengaleyyy!!
An amazing opportunity to make your dream come true
Kathanayagi's audition is happening in Chennai on May 28th, 2023 at MCC Higher Secondary School
#vijaytelevision
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சில், இந்த வாரம் அனல் பறக்கும் நேருக்கு நேர் சுற்றின் இரண்டாம் பகுதி 🔥
@boxoffice_studio வின் படைப்பு - தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு
நம் விஜய் தொலைக்காட்சியில்! @vijaytelevision ⭐️
காணத்தவறாதீர்கள்
#தமிழ்#vijaytelevision#cm#TPEM#tamil#promo1