அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆலங்குளம் பேரூராட்சியில் பல மோசடிகளை செய்த துப்புரவு பணியாளரை மீண்டும் பணியமர்த்த ரூபாய் 5 லட்சம் லஞ்சமாக பெற்றுக்கொண்டு பணி உத்தரவிட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்🚩
பாரதிய ஜனதா கட்சி
தென்காசி மாவட்டம்