@rajinikanth Old parties will continue their politics. They can't change the system because they don't want to lose votes from certain caste and religious groups.
#Rajinikanth's party is new and independent. He even ensures positions to educated youngsters.
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள���ர்.
" ரஜினிகாந்த் தாமதமாக குரல் கொடுத்து விட்டார் "
சரி ரைட்டு , நீ அவங்க ரெண்டு பேர் இறந்ததுல இருந்து பட்னியா வீட்ல கிடக்குற ? உனக்கு வலிச்சது மாறியே அவருக்கும் வலிச்சு இருக்கும் .
உடனே குரல் கொடுத்தவன் நல்லவனும் இல்ல, தாமதமாய் கொடுத்தவன் கெட்டவனும் இல்ல.