60 செல் போன்கள்,6 லேப்டாப்கள்,4 டிஸ்குகள்,
16 மெமரி கார்டுகள் என திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக திராவிட மாடல் ஆட்சி தேச விரோதிகளுக்கு துணை போகிறதா?
அறுவடைதோறும் இப்படி வீணாகும் நெல்மணிகளை ஒரு கூரையின்கீழ் வைக்க வக்கில்லாத திராவிட மாடல், 80 கோடிக்கு பேணாவை எழுப்புவதற்கு, 20 மாவட்டங்களில் கிடங்குகளை எழுப்பலாமே! விளைந்த தானியங்களை வீணாக்குவது ஊர் கிணற்றில் மலங்கழுவும் குரூர ஈனச்செயலே
When my friend asked a seat for her daughter in a famous Chennai college, they asked his religion. Then asked their interest to convert. At least one? - they shown their charity. At least in future? - then came the Magnanimity.
When he firmly refused, the plea was also rejected.
எது வாழ்வு என்பதை எடுத்துச் சொன்ன, இராமபிரானின் அவதாரதினம் இன்று.
ஆட்சி அரியாசனத்தில் அமர்வதால் வரலாம்... ஆனால் மாட்சி, அறியா சனங்களின் மனதில் அமர்வதே, என்பதை எடுத்துச் சொல்ல, நேர்மையாளராக நவமியில் பிறந்து வந்த, நம்பியை வணங்குகிறேன்.
Happy Rama Navami to all!
அண்ணாமலை தம்பி பிஜேபி யில் தலைவர் ஆனதில் இருந்து.
ஏகப்பட்ட கார் மற்றும் கம்பத்தில் பிஜெபி கொடி கணக்கில்லாமல் நிறைய பறக்குது.
சரி என்றால் RT பண்ணுங்கள் நண்பர்களே.
@BJP4TamilNadu@annamalai_k
கோவில்பட்டி காமராஜ் நாடார் பள்ளியில் மாணவன் மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்ட விவகாரத்தை அமைச்சர் கீதா ஜீவன் தூண்டுதலில் மீடியா கூலிபான்கள் மறுப்பதாகவும் காவல் துறை முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு , பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் உறவினர் இறந்துள்ளார்
நேற்று மாலை 7 மணிக்கு விஜய் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து எனது டிவிட்டர் ID முடக்கப்பட்டது...
தற்போது என் டிவிட்டர் ID மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
நன்றி.
டெல்லி நண்பர்கள் மற்றும்
@RSSorg@BJP4India
எல்லா புகழும் அண்ணாமலையாருக்கே 🙏