@uniquemanhere@itzproudloser Bro what are you saying 😂 island and parry are laughing i don't know this year Yes this is costly but I buy last time that's why saying I buy bundle of morning crackers and night , flower part and wheels apart came arround, 4k I have doubt about this prices are MRP ?
#WATCH | "எதிர்பார்த்த கூட்டம் வரல.. இந்தாண்டு 60% பட்டாசு விற்பனை சரிவு
தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பாகவே லைசன்ஸ் கிடைத்தது. புதன்கிழமை இரவுதான் கடை சாவி கிடைத்தது. பொருட்களை அடுக்கி கடையை தயார�� செய்வதற்கு வியாழன் முடிந்து விட்டது. வெள்ளி, சனி என இரண்டு நாட்களில் எப்படி வியாபாரம் செய்வது" - தீவுத்திடல் பட்டாசு வியாபாரி சாதிக் அலி
#SunNews | #Diwali | #Firecrackers