Jus now spoke to @SureshChandraa Sir..
#AK64 director remains the same as Director @Adhikravi@directorsiva and @vp_offl are in the pipeline to direct future #AK movies..
Always wait for official information and don't believe in rumors! 🙏
ஊர் திருவிழா ஆடலும் பாடலும்ல அடிதடி ஆச்சுனா item dance ஆட வந்த record danceகாரி மேல கேஸ் போடுவாங்களா இல்ல ஆர்கனைஸ் பண்ணவன் மேல போடுவாங்களா??
புஸ்ஸி நிர்மல் ஆதவ் மேல எல்லாம் FIR போட்டாச்சுடா.
எங்கப்பா மாதிரி நானும் டாக்டர் ஆக ஆசைபட்டேன் உங்க அப்பா டாக்டரா இல்ல அவரும் ஆசைப்பட்டார் அந்த மொமன்ட் !!
கங்குவா பெயிலர் ரெட்ரோ ஓடிச்சா இல்ல அதும் பெயிலு தான்!
#Amaran — A Cinematic masterpiece that resonates deeply with emotion, @Siva_Kartikeyan delivers a tour-de-force performance, excels as Major Mukund, paying a poignant tribute to the valiant soldier. Sai Pallavi’s powerful performance and GV’s music are the two backbones of the film.
Hail Major Mukund 🫡 Tamil Cinema should be proud of making this classic.
முத்துவேல் பாண்டியனின் அசல் முகம் வெளிப்படும் இடைவேளைக் காட்சி... துள்ளலுடன் ரீல்ஸ் போட வைத்த 'காவாலா...'. ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ் குமார் இணையும் அந்த க்ளைமாக்ஸ் சரவெடி... படமெங்கும் இழையோடிய நெல்சனின் டிரேட் மார்க் 'டார்க் ஹியூமர்' என ஜனரஞ்சக மீட்டரை உச்சத்திலேயே வைத்திருந்தார் 'ஜெயிலர்.’ இது ரஜினி படமா, நெல்சன் படமா என்ற விவாதத்தில் ஜெயித்தது என்னவோ 'இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்' என்ற வாதம்தான். சில வாரங்கள் நம்மை தியேட்டரிலேயே அரெஸ்ட் செய்து வைத்திருந்து, மக்கள் எதிர்பார்க்கும் பேரனுபவத்தைக் கொடுத்தால் அரங்குகள் நிச்சயம் நிரம்பும் என்ற நம்பிக்கையை ஊட்டிச் சென்ற நெல்சனின் உருவாக்கமான 'ஜெயிலர்', கடந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குப் படைப்பு.
#Jailer | #AnandaVikatanCinemaAwards | #VikatanAwards