மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் தனது ��ிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப. தனபால் அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
திருவான்மியூர் குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகளான மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இன்றிச் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். சட்டப்படி தேவ���யான நடவடிக்கைகளை மேற்கொண்டு, விரைவில் தீர்வு காண்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. #kumarr #Tvk
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நடைபெற்ற பெருந்திட்ட பணிகள் திறப்பு விழாவில், பேனர்களில் அதிமுக எம்எல்ஏவின் பெயர் இல்லாததால் விழாவில் ஒதுங்கி நின்ற அதிமுக எம்எல்ஏ ரவி மனோகரன்.. விவரம் அறிந்த உடன் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் எம்எல்ஏவிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவில் அதிகாரிகளை கடிந்து கொண்டார்🔥
அரசியல் முதிர்ச்சி பெற்ற அமைச்சர் @RameshOffcl 👌🏻
@sansbarrier அவர் கருத்தை வெளிப்படுத்தியதற்காக கைது செய்யவில்லை,
AI ஆல் Edit செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்து,
மக்களிடையே ஒரு அமைச்சரின் பெயரை கெடுக்கும் நோக்கில் தவறாக செயல்பட்டுள்ளார் ....
🔴ஒரு கிலோமீட்டருக்கு சந்தை மதிப்பை விட 10 கோடி அதிகமாக டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
ஒரு கிலோமீட்டருக்கு 10 கோடி அதிக��ாக பணம் பார்த்திருக்கிறார்கள்,என்றால் மொத்தமாக போடப்பட்ட டெண்டர் மதிப்பு அதே நேரம் அதற்காக இவர்கள் பெற்ற தொகை
தலை சுற்றுகிறது.
What is the idea behind character assassinating a woman? @MaridhasAnswers made so many criticisms against the @TVKVijayHQ government but this is unacceptable and he must face the consequences.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்க��்தின் (தமிழ்நாடு) தலைவர் திரு. ஆர். வரதராஜன், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி ராஜ்ஸ்ரீ பதி, சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்
திரு. முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. அர்ஜுன் கோத்தாரி, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. என். ர��மநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் திரு.எம். சில்வெஸ்டர், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் திரு. ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் Chief Strategy Officer திரு ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் திரு. ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள்.
#CMJosephVijay
யாரோ ஒரு பெரிய புள்ளி இவனுக்கு பின்னால் இருந்து உதவி செய்கிறது. இல்லையென்றால் இவ்வளவு கீழ்தரமாக ஒரு பெண் அமைச்சரை பற்றி அவதூறு பரப்ப மாட்டான்.
#Fraud_Maridhas வரலாறு:
மரிதாஸ் மதுரையில் பிறந்தவர். அவரது சொந்த ஊர் திருப்புவனம். அவரது தந்தை மலையச்சாமி, தாய் அமுதா. அ��ருக்கு மகேஷ் மற்றும் சதீஷ் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சதீஷ் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர் என்றும், மகேஷ் மரிதாஸுடன் இணை��்து தொழில் செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
அவர் மதுரையில் உள்ள SACS MAVMM கல்லூரியில் BE பட்டப்படிப்பையும், காளையார்கோவிலில் உள்ள St. Michael கல்லூரியில் ME முதுகலைப் பட்டத்தையும் படித்தார்.
பெங்களூருவில் Pacifest என்ற மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார்.
மதுரையில் உள்ள MIET பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார். பின்னர் சில சட்டவிரோத செயல்பாடுகளின் காரணமாக நிர்வா��த்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் உள்ள SBM கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். மாணவர்களை தவறாக வழிநடத்தியதாகக் கூறி அங்கிருந்தும் நிர்வாகத்தால் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்பின் அவர் பொதுத்தளத்திற்கு வந்தார். அப்போது நானும் சேர்த்து ஐந்து மாணவர்கள் அவருக்கு உதவி செய்து, உணவு, தங்குமிடம் மற்றும் பண உதவி வழங்கி ஆடை வியாபாரம் தொடங்க உதவினோம்.
நாளுக்கு நாள் அந்த வியாபாரம் வளர்ந்தது. ஆனால் மரிதாஸ் எங்களை ஏமாற்றி, எங்களுக்குரிய பங்கினை வழங்கவில்லை.
பின்னர் ��ற்றொரு குழு மாணவர்கள் அவருடன் இணைந்தனர். இறுதியில் அவர்களையும் அவர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. அவர்கள் என்னுடைய இளைய மாணவர்கள்.
அவர் தனது சகோதரர் மகேஷுடன் இணைந்து Honey Traders என்ற நிறுவனத்தை கட்டுப்படுத்தி வந்தார். பின்னர் Mahesh Mills INC என்ற புதிய நிறுவனத்தையும் தொடங்கினார்.
அதற்குப் பிறகு அவர் தனது சகோதரருடன் மதுரைக்கு குடிபெயர்ந்து தொழில் செய்து வருகிறார். சீனாவுடன் நேரடி வணிகத் தொடர்பு வைத்திருந்தாலும், ட்விட்டரில் #BoycottChina என்று பிரச்சாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அவர் அடிப்படையில் RSS பின்னணியிலிருந்து வந்தவர். ஆனால் தாம் ஒரு காலத்தில் கம்யூனிஸ்டாக இருந்ததாக அடிக்கடி கூறி வருகிறார்.
உதவி பேராசிரியராக பணியாற்றிய காலத்திலேயே இந்துத்துவ கருத்துகளைப் பரப்பி வந்தார். அடிப்படையில் அவர் பணத்தையே முதன்மையாகக் கருதுபவர். பணத்திற்காக அவர் எதையும் செய்வார். எதையும்...
அவர் தனது உறவுப் பெண் பிரியாவுடன் அடிக்கடி தொடர்பில் (காதல் உறவு) இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வெளியில் தன்னை தனியாக இருப்பதாகச் சொல்கிறார்.
பணம் சம்பாதிப்பதற்காக BJP IT Wing-இல் சேர்ந்தார் என்றும், BJP-யின் H. ராஜாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்து, திராவிட எதிர்ப்பு கருத்துகளைப் பரப்புவதற்காக மாதம் 5 லட்சம் ரூபாய் பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
BJP நடிகர் ரஜினிகாந்தை ஆதரிப்பதால், மரிதாஸும் எந்தக் கொள்கை அடிப்படையிலும் அல்லாமல், பணத்திற்காகவே அவரை ஆதரிக்கிறார் என்று கூறப்படுகிறது.
எனக்கும் திராவிட அரசியலைப் பற்றிய பல அதிருப்திகள் உள்ளன. ஆனால் மரிதாஸ் இவற்றையெல்லாம் பணத்திற்காகச் செய்கிறார் என்று நான் நம்புகிறேன்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றுவதில் அவருக்கு மிகுந்த அனுபவம் உள்ளது.
அவரால் ஏமாற்றப்பட்ட ஒருவராகவும், அவருடன் வாழ்ந்த ஒருவராகவும் நான் கூறுவது என்னவென்றால், பணத்திற்காக அவர் எதையும் செய்வார்.
எதையும்...
எனவே இளைஞர்களும் மாணவர்களும் மரிதாஸைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2020 ல் பாதிக்கப்பட்ட நபரின் பதிவு.
DMK or its cadres have absolutely no moral right to comment about lottery martins family .
They got 500 + crores as political donation from
Martin family .
Pic of Leema rose donating 3 crores as Covid relief fund !
Return it - and then accuse them .
AI புகைப்படத்தை தவறாக பயன்படுத்துனது இல்லாம,
ஒரு அமைச்சர் மேல தவறான உறவுமுறைனு Narrative Set பண்ண பாத்திருக்கான்,
அதுக்கு விஜய் தரப்பு விளக்கம் கொடுக்கணும்னு வேற கேட்ருக்கான்,
விமர்சனம் வேறு, தனிப்பட்ட தாக்குதல் வேறு ....
அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் ���ீது , ஆதாரமின்றி குற்றம் சுமத்துவது மிகவும் தவறு....
இவனை கைது செய்யாமல் விட்டால் காவல்துறைக்கு தான் கெட்டபெயர்.....