@JCDPrabhakar@paa_Mani@ptrmadurai வாழ்த்துக்கள் சார்.. இந்த நடுநிலை இனி வரும் நாட்களிலும் பின்பற்றபடுமேயானால். நீங்களே..வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தின் சிறந்த சபாநாயகர்..
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
எங்களைத் தொட்டால் நாங்கள் திருப்பி அடிப்போம் என்று தமிழ்நாட்டில் ஒருவர
பேசி*னார் அவர்கள் கட்சியின் தலைவரை டெல்லியில் மூக்கை உடைத்திருக்கிறார்கள், வாயை மூடிக் கொண்டு விருதுநகரில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.@manickamtagore அண்ணே எங்கிருந்தாலும் ���ரவும்..