2 கே கிட்ஸ், இதற்கு முந்தைய எந்த தலைமுறையை விடவும் ஸ்மார்ட்டா இருக்காங்க. தேவையில்லாம பந்தம், பாசம்னு உருகி விசேஷ வீடுகள் அது இதுன்னு நேரத்த போக்குறதில்ல. தயங்கி, தயங்கி எதையும் கேட்காம நாட்களை வீணடிக்கிறதில்ல. பெற்றோரா இருந்தாலும் தப்பு செஞ்சா பழைய தலைமுறை மாதிரி இல்லாம நேரா
If you have done these two things in your life anytime, trust me, you can do anything in your life from that moment onwards.
1) Ate alone at a restaurant.
2) Watched a movie alone.
This is not the first time the government not hearing people's voice. The government in which we have stuck is like an ADHD child where the policymakers have their own views not hearing the people for whom they make policies. (1\2)
Democracy is for the people by the people of the people. Here the government is not for the people, not by the people of South India where I'm from and is of people who doesn't hear to the voiceless people. #NEETPG22#POSTPONENEETPG2022#postponeneetpg2022modiji
(2\2)
அனைவருக்கும் வணக்கம், நான் மருத்துவர்.வினோத். நேற்று 7 மணிநேரம் செய்த ஒரு அறுவைச்சிகிச்சை - 15 வயது சிறுவன் - இடது முட்டி எலும்பு 4 துண்டுகளாக நொறுங்கி இருந்தது. நோயாளியின் தந்தைக்கு பிரச்சனையை விளக்கி அறுவை சிகிச்சைக்கு தயார் செய்தோம். Continued
பள்ளிகளில் ஏற்படும் சாதி சண்டைகளை நிறுத்த சாதியை அடையாளப்படுத்தும் கயிறுகளை கையில் கட்ட தடைசெய்தபோது 'இந்து நம்பிக்கையில் தலையிடாதீர்கள்' என்ற சங்கிகள் இன்று 'ஹிஜாப்' கூடாது என்கிறார்கள்
'ஹிஜாப் எனில் மதராசாவுக்கு செல்' என்றவர், சாதிகயிறு வேண்டுமானால் கோயில் குருகுலத்திற்கு1/2